[ad_1] அனுஷ்கா முதல் ஆண்ட்ரியா வரை - தமிழ் திரையுலகின் முரட்டு சிங்கிள் நடிகைகள்!

அனுஷ்கா முதல் ஆண்ட்ரியா வரை - தமிழ் திரையுலகின் முரட்டு சிங்கிள் நடிகைகள்!

mukesh M

May 31, 2024

முரட்டு சிங்கிள் நடிகைகள்!

முரட்டு சிங்கிள் நடிகைகள்!

35 வயதை கடந்தும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளாமல் திரையுலகில் வலம் வரும் முன்னணி நடிகைகள் ஒரு சிலரை குறித்து இங்கு பார்க்கலாம்.

Image Source: instagram-com

கிரண்

தமிழ் சினிமாவில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கிரண். விஜய் அஜித் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர் 40 வயதை தாண்டியும் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

Image Source: instagram-com

அனுஷ்கா ஷெட்டி!

கோலிவுட், டோலிவுட் என இரண்டிலும் முன்னணி நடிகையாக நடித்து வந்தவர் நடிகை அனுஷ்கா. இவருக்கு தற்போது 42 வயது ஆகிய நிலையில் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

Image Source: instagram-com

தபு!

காதல் தேசம் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் இருவர் போன்ற சூப்பர் ஹிட் தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை தபு. இதற்குப் பிறகு பாலிவுட் சினிமாவுக்கு சென்ற அவர் 50 வயதை கடந்தும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

Image Source: instagram-com

பூனம் பஜ்வா

இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான சேவல் திரைப்படம் மூலம் கோலிவுட் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூனம் பஜ்வா. இவர் தற்போது 40 வயதை தாண்டிய நிலையில் திருமணம் செய்து கொள்ளவில்லை.

Image Source: instagram-com

திரிஷா

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக வாழ்ந்து வரும் த்ரிஷா பல மொழிகளில் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். தனக்கென தனி ரசிகர் பட்டாளம் கொண்டுள்ள நடிகை திரிஷா இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை.

Image Source: instagram-com

ஸ்ருதி ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசனின் மூத்த மகளான நடிகை ஸ்ருதிஹாசன் இன்று வரை திருமணம் செய்து கொள்ளவில்லை. தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் பாலிவுட் திரை உலகிலும் பிஸியாக நடித்து வருகிறார் ஸ்ருதி ஹாசன்.

Image Source: instagram-com

ஆண்ட்ரியா!

தமிழ் சினிமாவின் பிரபல பாடகி தற்போது பல ஹிட் படங்களில் நடித்து வருகிறார். இவர் 40 வயதை கடந்த நிலையில் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை.

Image Source: instagram-com

நக்மா!

பாட்ஷா திரைப்படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடித்த நடிகை நக்மா. நடிகை ஜோதிகாவின் சகோதரியான இவர் 50 வயதை நெருங்கும் நிலையிலும் திருமணத்தை தவிர்த்து வருகிறார்!

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: 'Mr & Mrs Mahi' படம் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

[ad_2]