[ad_1] அளவுக்கு மிகுதியாக 'கார்பஹைட்ரேட்' நுகர்வும் - காத்திருக்கும் ஆபத்தும்!

May 9, 2024

அளவுக்கு மிகுதியாக 'கார்பஹைட்ரேட்' நுகர்வும் - காத்திருக்கும் ஆபத்தும்!

mukesh M

கார்பஹைட்ரேட் அதிகமானால்?

உணவும், உறக்கமும் ஆரோக்கிய வாழ்வுக்கு அவசியம் என பெரியோர் கூறும் நிலையில், கார்போஹைட்ரேட் நிறைந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்ள நம் உடலில் உண்டாகும் மாற்றங்கள் என்ன? என்று இங்கு காணலாம்.

Image Source: istock

உடல் பருமன்!

சுத்திகரிக்கப்பட்ட கார்ப்ஸ்-களின் அளவுக்கு மிகுதியான நுகர்வு ஆனது நார்ச்சத்து மற்றும் பிற ஊட்டங்களின் பற்றாக்குறைக்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக ஒரு சிலர் உடல் பருமன் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர்.

Image Source: istock

செரிமான சிக்கல்!

கார்போஹைட்ரேட்டுகளின் அளவுக்கு மிகுதியான நுகர்வு ஆனது நார்ச்சத்து குறைப்பாட்டுக்கு வழிவகுக்கும் நிலையில், செரிமான சிக்கல் - அஜீரணம் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்பட கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

Image Source: istock

இரத்த சர்க்கரை அளவு!

அளவுக்கு மிகுதியான கார்போஹைட்ரேட்டுகளின் நுகர்வு ஆனது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு கனிசமாக அதிகரிக்க கூடும்.

Image Source: istock

இரத்த அழுத்த பிரச்சனை!

கார்போஹைட்ரேட்டுகளின் அளவுக்கு மிகுதியான நுகர்வு ஆனது கெட்ட கொலஸ்ட்ரால் தேக்கத்திற்கு வழிவகுக்கிறது. இதன் விளைவாக இரத்த அழுத்த பிரச்சனைகள் எழக்கூடும்.

Image Source: pexels-com

உடல் சோர்வு!

ஆற்றல் உற்பத்தில் கார்போ ஹைட்ரேட்டுகளின் பங்கு மிகவும் முக்கியமானது. இருப்பினும் இதன் அதிகப்படியான நுகர்வு ஆனது ஆற்றல் இழப்பிற்கு வழிவகுத்து, உடல் சோர்வு பிரச்சனைக்கு வழிவகுக்கும்.

Image Source: istock

சரும ஒவ்வாமை பிரச்சனைகள்!

கார்போஹைட்ரேட்களின் அளவுக்கு மிகுதியான நுகர்வு நம் உடலில் உண்டாக்கும் மாற்றம் ஆனது, சரும ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு வழி வகுக்க கூடும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image Source: istock

சிறுநீரக பிரச்சனைகள்!

அதிகரித்த கார்போஹைட்ரேட்டுகளின் நுகர்வு ஆனது இன்சுலின் உணர்திறனை பாதிப்பதோடு, சிறுநீரக ஆரோக்கியத்தையும் பாதிக்க கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!

Image Source: istock

அளவாக உட்கொள்ளுங்கள்!

கார்போஹைட்ரேகளின் நுகர்வு ஆனது நன்மை - தீமை என இரண்டையும் சம அளவில் கொண்டிருக்கும் நிலையில், நம் ஆரோக்கியத்தை பாதிக்காத வகையில் அளவாக எடுத்துக்கொள்வது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: தினமும் 1 பேரிச்சம்பழம் சாப்பிட்டால் உடலில் என்ன நடக்கும் தெரியுமா?

[ad_2]