Jun 6, 2024
கொரியன் ஆண்கள் எப்பொழுதுமே இரட்டை சுத்திகரிப்பு விஷயங்களை பின்பற்றுகின்றனர். நீர் சார்ந்த க்ளீன்சரை அவர்கள் பயன்படுத்துகின்றனர். இது அதிகப்படியான எண்ணெய் மற்றும் மேக்கப்பை நீக்க உதவுகிறது.
Image Source: istock
கொரிய ஆண்கள் சருமத்தின் மீதுள்ள இறந்த சரும செல்களை நீக்க ஸ்க்ரப்பிங்யை பயன்படுத்துகின்றனர். அரிசி தவிடு அல்லது என்சைம்கள் போன்ற இயற்கையான ஸ்க்ரப்பை வாரத்திற்கு 1-2 முறை பயன்படுத்துகின்றனர்.
Image Source: istock
கொரிய ஆண்கள் தங்கள் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்ய ஹைலூரோனிக் அமிலம் போன்ற ஹைட்ரேட்டிங் டோனர்களை பயன்படுத்துகின்றனர்.
Image Source: istock
கொரிய ஆண்கள் தங்கள் சருமத்தில் உள்ள ஹைப்பர் பிக்மென்டேஷன், சரும கோடுகள் மற்றும் முகப்பருக்களை போக்க சீரம்மை பயன்படுத்த செய்கின்றனர். அவற்றை சருமம் நன்றாக உறிஞ்சும் வரை காத்திருக்க வேண்டும்
Image Source: istock
கொரிய ஆண்கள் ஊட்டச்சத்துக்கள் மிக்க ஷீட் மாஸ்க்குகளை பயன்படுத்துகின்றனர். வாரத்திற்கு 1-2 முறை ஷீட் மாஸ்க்குகளை பயன்படுத்துகின்றனர்.
Image Source: pexels-com
கொரிய ஆண்கள் தங்கள் சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாக்க பரந்த ஸ்பெக்ட்ரம் கொண்ட SPF 30 அல்லது அதற்கு மேற்பட்ட சன்ஸ்கிரீனை பயன்படுத்துகின்றனர்.
Image Source: istock
கொரிய ஆண்கள் இரவு நேர சரும பராமரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர். இரவு நேர ஃபேஸ் மாஸ்க்குகள், நைட் க்ரீம்கள் அவர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
Image Source: istock
சரும பராமரிப்பை மேற்கொள்ளும் போது சீரான கவனிப்பு மிகவும் அவசியம். தினசரி சரும பராமரிப்பு விஷயங்களை பின்பற்ற வேண்டும். கொரிய ஆண்கள் அதை பின்பற்றுகின்றனர்.
Image Source: pexels-com
கொரிய ஆண்கள் பருவகால மாற்றத்திற்கு ஏற்ற வகையில் சருமத்தின் தன்மையை அறிந்து அதற்கேற்ப சரும பராமரிப்பு டிப்ஸ்களை பின்பற்றி வருகிறார்கள்.
Image Source: pexels-com
Thanks For Reading!