[ad_1] ஆரோக்கியமான 'எலுமிச்சை தொக்கு' செய்முறை இதோ!

May 6, 2024

BY: Anoj

ஆரோக்கியமான 'எலுமிச்சை தொக்கு' செய்முறை இதோ!

எலுமிச்சை தொக்கு

வீட்டில் வெங்காயம், தக்காளியை இல்லாத போது, எலுமிச்சை தொக்கை இப்படி ரெடி செஞ்சி சாப்பிட செய்யுங்கள். அதன் எளிய செய்முறையை இங்கு விரிவாக பார்க்கலாம்

Image Source: instagram-com/fusioncookery

தேவையான பொருட்கள்

எலுமிச்சை பழம் - 6; ப.மிளகாய் - 3; மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்; மஞ்சள் - அரை டீஸ்பூன்; வெந்தய பெருங்காய பொடி - 1 டீஸ்பூன்; உப்பு - தேவைக்கேற்ப; நல்லெண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எலுமிச்சையை நன்றாக கழுவி சுத்தம் செய்திட வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 2

பின் விதைகளை நீக்கி சிறிய துண்டுகளாக கட் செய்ய வேண்டும்

Image Source: pexels-com

செய்முறை படி - 3

அடுத்து, நறுக்கிய பச்சை மிளகாய், மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக பிசைந்து சுமார் 2 நாட்கள் ஊறவிட வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 4

பிறகு, இவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைத்துக்கொள்ளவும்

Image Source: istock

செய்முறை படி - 5

அடுத்து, கடாயில் நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகை சேர்த்து தாளிக்க வேண்டும்

Image Source: istock

செய்முறை படி - 6

பிறகு, மிக்ஸியில் அரைத்து விழுது, மிளகாய் தூள் மற்றும் வெந்தய பெருங்காய பொடியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்

Image Source: istock

டேஸ்டி தொக்கு ரெடி

அவ்வளவு தான், சுவையான எலுமிச்சை தொக்கு ரெடி. இதை தயிர் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்

Image Source: istock

Thanks For Reading!

Next: சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் ஆவாரம் பூ சூப்.. எளிய செய்முறை!

[ad_2]