Jun 25, 2024
உங்கள் உடல் இயற்கையுடன் ஒத்துழைக்க காலையில் சீக்கிரம் எழுவது நல்லது. சூரிய உதயத்திற்கு முன்பு அதிகாலையில் சீக்கிரமே எழுவது நல்லது. தினமும் காலையில் 'பிரம்ம முகூர்த்தத்தில்' எழுந்திருங்கள்.
Image Source: pexels-com
காலையில் எழுந்ததும் நாக்கை சுத்தம் செய்ய மறக்காதீர்கள். இதன் மூலம் இரவு நேரம் நாக்கில் தேங்கும் நச்சுக்களை நீக்க முடியும். சிறந்த செரிமானம் மற்றும் வாய் சுகாதாரத்தை மேம்படுத்தலாம்.
Image Source: istock
ஆயில் புல்லிங் செய்வதன் மூலம் உங்கள் வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். 1 ஸ்பூன் ஆர்கானிக் எள் அல்லது தேங்காய் எண்ணெயை வாயில் வைத்து 5-10 நிமிடங்கள் கழித்து கொப்பளியுங்கள்.
Image Source: istock
ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் புதிதான லெமன் சாற்றை பிழிந்து காலையில் வெறும் வயிற்றில் பருகுங்கள். இது உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது. வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது.
Image Source: istock
வெதுவெதுப்பான மூலிகை எண்ணெயை எடுத்து உடம்பு முழுவதும் மசாஜ் செய்யுங்கள். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மனதை அமைதிப்படுத்துகிறது.
Image Source: istock
குளிப்பதற்கு வெதுவெதுப்பான நீரை பயன்படுத்துங்கள். இதனால் சரும துளைகள் திறந்து நச்சுக்களை வெளியேற்றுகிறது. மென்மையான மூலிகை சோப்பை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
உங்கள் முகத்தை சுத்தம் செய்ய லேசான மூலிகை பேஸ்ட்டை பயன்படுத்துங்கள். இது எளிதாக இயற்கை எண்ணெய்களை அகற்றுகிறது. உளுந்தம் மாவு, தேன் மற்றும் ரோஸ் வாட்டர் போன்ற பொருட்களை பயன்படுத்துங்கள்.
Image Source: istock
உங்கள் சருமத்திற்கு ஏற்ற ஆயுர்வேத மாய்ஸ்சரைசர் அல்லது மூலிகை எண்ணெய்களை தேர்ந்தெடுங்கள். இந்த மூலிகை எண்ணெய்களைக் கொண்டு முகத்தை மசாஜ் செய்யுங்கள்.
Image Source: istock
ரோஸ் வாட்டர் போன்ற இயற்கையான டோனரைப் பயன்படுத்துங்கள். இது சரும pH அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. சரும துளைகளை இறுக்கமாக்குகிறது. மூலிகை தேநீரை கூட பயன்படுத்தலாம்.
Image Source: istock
Thanks For Reading!