Jul 6, 2024
அடிவயிற்று பகுதி, இடுப்புக்கு கீழ் உள்ள பகுதி, முதுகு தண்டு என உடலின் முக்கியமான பாகங்களுக்கு பலன் அளிக்கும் ஒரு எளிய உடற்பயிற்சியாக இந்த lunges பார்க்கப்படும் நிலையில், இந்த பயிற்சியை தினசரி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்று இங்கு காணலாம்!
Image Source: pexels-com
உடலில் தேங்கும் கூடுதல் கொழுப்புகளை திறம்பட குறைக்கும் இந்த lunges பயிற்சி ஆனது, உடல் பருமன் உண்டாவதன் வாய்ப்பை குறைத்து, ஆரோக்கிய உடல் எடை மேலாண்மையை உறுதி செய்கிறது!
Image Source: istock
கூடுதல் கொலஸ்ட்ரால்களை எரிக்கும் பண்பு கொண்ட இந்த lunges, இரத்த நாளங்களில் தேங்கும் கொலஸ்ட்ராலையும் கரைத்து சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. அந்த வகையில் இது இரத்த அழுத்த பிரச்சனைகளை தடுக்கிறது.
Image Source: istock
தொடைப்பகுதி, முழங்கால் பகுதி, அடிவயிற்றுப்பகுதி, கைகள் மற்றும் உடலின் பல்வேறு பகுதிகளுக்கு அழுத்தம் அளிக்கும் இந்த lunges பயிற்சி ஆனது, தசைகளின் வலிமையை அதிகரித்து, கட்டுமஸ்தான உடற்கட்டை பெற உதவுகிறது.
Image Source: istock
உடலில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து உடல் உள் உறுப்புகளின் சீரான இயக்கத்தை உறுதி செய்யும் இந்த lunges, இதயத்திற்கு சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து மாரடைப்பு, இதய செயலிழப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாவதன் வாய்ப்பை குறைக்கிறது.
Image Source: istock
ஆய்வுகளின் படி lunges செய்யும் போது குடல் பகுதியில் உண்டாகும் அழுத்தம், சீரான குடல் இயக்கத்தை உறுதி செய்வதோடு, குடலில் தேங்கும் நச்சுக்களையும் வெளியேற்றி நம் உடல் நலம் காக்க உதவுகிறது.
Image Source: istock
lunges செய்யும் போது நம் உடலுக்கு கிடைக்கும் நெகிழ்வத்தன்மை ஆனது, தன் தினசரி வேலைகளை சிரமம் ஏதும் இன்றி செய்ய உதவியாக உள்ளது. மேலும், எலும்புகளின் நீட்சிக்கு உதவி ஆரோக்கிய வளர்ச்சியை உறுதி செய்கிறது!
Image Source: istock
மகப்பேறுக்கு பின் பெண்கள் எதிர்கொள்ளும் முதுகு வலி மற்றும் இடுப்பு வலி பிரச்சனைகளை தடுக்கும் ஒரு எளிய உடற்பயிற்சியாக இந்த lunges பார்க்கப்படுகிறது.
Image Source: istock
சீரான குடல் இயக்கத்தை உறதி செய்யும் இந்த lunges பயிற்சி ஆனது, அஜீரணம், மலச்சிக்கல் உள்ளிட்ட பிரச்சனையை போக்கி செரிமான மண்டல ஆரோக்கியத்தை காக்க உதவுகிறது!
Image Source: istock
Thanks For Reading!