May 4, 2024
ஆல்கஹால் ஒரு டையூரிடிக் தன்மை வாய்ந்தது. இது நீர் போக்கு மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும். இது சருமத்தை சீக்கிரமே உலர்த்தி விடும். இது உடலில் இருந்து ஈரப்பதத்தை எளிதாக அகற்றுகிறது.
Image Source: istock
மது அருந்துவதால் சிலருக்கு கருவளையங்கள் ஏற்படலாம். நீரிழப்பு மற்றும் தோல் வறட்சியால் இந்த பிரச்சினை ஏற்படலாம். இது தூக்கத்தின் தரத்தை குறைக்கிறது. கண்களைச் சுற்றி கருவளையங்கள் தோன்றும்.
Image Source: pexels-com
மது அருந்துவதால் உங்களுக்கு கண்களைச் சுற்றி வீக்கங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. வீக்கத்தால் நீங்கள் அவதிப்பட நேரிடலாம்.
Image Source: istock
ஆல்கஹாலில் உள்ள நச்சுப் பொருட்கள் தோல் சிவத்தலை உண்டாக்கலாம். இது நொதிப் பிரச்சுனையால் ஏற்படுகிறது.
Image Source: istock
மது அருந்துவதால் மூக்கு சிவந்து போதல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ஏற்படலாம். மது அருந்திய சில மணி நேரத்தில் ஒவ்வாமை எதிர்வினைகள் தோன்றலாம். அதிக அளவு ஹிஸ்டமைன் கொண்ட பீர் மற்றும் ஒயின் காரணமாகிறது.
Image Source: istock
ஆல்கஹால் குடிப்பவர் சருமம் மிகவும் சென்ஸ்டிவ்வான தன்மை வாய்ந்தது. ஆல்கஹால் உணர்திறனை பாதிக்க வாய்ப்புள்ளது. இதனால் எரியும் உணர்வு, அரிப்பு மற்றும் சிவத்தல் ஏற்படும்.
Image Source: istock
சருமத்தில் நீரிழப்பு ஏற்படுவதால் தடிப்புத் தோல் அழற்சி, ரோசாசியா, முகப்பரு மற்றும் பொடுகு பிரச்சினைகள் ஏற்படலாம். சரும பிரச்சனைகளை கவனிப்பது முக்கியம்.
Image Source: istock
சரும சுருக்கங்கள், சரும கோடுகள், சருமத்தில் ஈரப்பதம் இல்லாமல் போதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம். இதனால் சருமம் வயதாகுவதை சந்திக்க நேரிடலாம்.
Image Source: istock
ஆல்கஹால் குடிப்பது வாய் மற்றும் தொண்டைப் பகுதியில் புற்றுநோயை உண்டாக்கலாம். சூரிய ஒளியில் இருந்து வரும் செல்லுலார் சேதத்தால் இது உண்டாகிறது.
Image Source: istock
Thanks For Reading!