[ad_1] ஆஸ்திரேலியாவில் நீங்கள் பார்க்க வேண்டிய அதிசயங்கள் இதோ!

May 21, 2024

ஆஸ்திரேலியாவில் நீங்கள் பார்க்க வேண்டிய அதிசயங்கள் இதோ!

mukesh M

ஆஸ்திரேலியாவின் அதிசயம்!

ஆஸ்திரேலியாவில் பிரமிக்க வைக்கும் பிரபல சுற்றுலா தளங்கள் பல காணப்படும் நிலையில், குறித்த இந்த இடத்திற்கு எப்படி செல்வது? இங்கு என்ன செய்வது? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: unsplash-com

கிரேட் பேரியர் ரீப்!

உலகின் மிகப்பெரிய பவளப்பாறை கடற்கரை இந்த கிரேட் பேரியர் ரீஃப். இது ஆஸ்திரேலியாவின் முக்கிய அடையாளம் என்று கூட சொல்லலாம்.

Image Source: unsplash-com

உலுரு தேசிய பூங்கா

பழங்குடியினரின் கலாச்சாரம் மற்றும் பழக்கவழக்கங்களை பார்க்க விரும்பினால் இந்த உலுரு தேசிய பூங்கா ஒரு சிறந்த இடம். ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள இந்த தேசிய பூங்காவில் இயற்கையின் அழகை ரசிக்கலாம்.

Image Source: unsplash-com

சிட்னி ஓபரா ஹவுஸ்

ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள சிட்னி துறைமுகத்திற்கு எதிரில் அமைக்கப்பட்ட கட்டிடம் இந்த சிட்னி ஓபரா ஹவுஸ். இங்கு கலை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் நடைபெறும்.

Image Source: pexels-com

பெரிய கடல் சாலை

பைபிளில் கூறப்படும் 12 அப்போஸ்தலர்கள் சுண்ணாம்பு பாறைகள் வைத்து ஒரு அழகிய கடற்கரையை உருவாக்கிய இடம் தான் இந்த பெரிய கடல் சாலை. இது பார்ப்பதற்கே பிரமாண்டமாக உள்ளது.

Image Source: unsplash-com

டெய்ன்ட்ட்ரீ மழைகாடு

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு சிறந்த சுற்றுலா தளம் இந்த டெய்ன்ட்ட்ரீ மழைகாடு. மேலும் உலகின் பழமையான வெப்ப மண்டல மழை காடுகளில் இதுவும் ஒன்று.

Image Source: unsplash-com

நீல மலைகள்

நம்மை பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள், யூகலிப்டஸ் காடுகள் மற்றும் புகழ் பெற்ற மூன்று சகோதரிகள் பாறை இவையெல்லாம் இங்கு நீல மலைகளின் அடையாளம். இயற்கை அழகை ரசிக்க விரும்பினால் கண்டிப்பாக இந்த நீல மலைகளுக்கு சென்று வாருங்கள்.

Image Source: unsplash-com

கங்காரு தீவு

ஆஸ்திரேலியாவில் அதிகம் பார்க்கக்கூடும் ஒரு விலங்கு இந்த கங்காரு. ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ள கங்காரு தீவில் பலவிதமான கங்காருகளை நீங்கள் நேரில் பார்க்கலாம்.

Image Source: unsplash-com

ராயல் தேசிய பூங்கா

இங்கு அமைந்துள்ள பல்வேறு நிலப்பரப்புகள், அழகான நீர்வீழ்ச்சிகள் மற்றும் கடலோர பாறைகள் மிகவும் பிரபலம். மேலும் இந்த ராயல் தேசிய பூங்கா ஆஸ்திரேலியாவில் பழமை வாய்ந்த தேசிய பூங்கா என்று கூறப்படுகிறது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: சேலம் சென்றால் ‘இந்த இடத்தை’ மிஸ் பண்ணிடாதீங்க!

[ad_2]