[ad_1] ‘இடைவேளை’ இல்லாத இந்திய திரைப்படங்கள் - பட்டியல் இதோ!

‘இடைவேளை’ இல்லாத இந்திய திரைப்படங்கள் - பட்டியல் இதோ!

mukesh M

Jun 4, 2024

Interval இல்லா திரைப்படங்கள்!

Interval இல்லா திரைப்படங்கள்!

பொதுவாக நம் திரையரங்கிற்கு சென்று பார்க்கும் திரைப்படங்களில் படத்தின் நடுவில் Interval கண்டிப்பாக இருக்கும். ஆனால் ஒரு சில திரைப்படங்களில் இந்த Interval இல்லாமல் திரையிடப்பட்டுள்ளன. அந்த ஒரு சில திரைப்படங்கள் பற்றி இங்கு நாம் காணலாம்!

Image Source: instagram-com

மெர்ரி கிறிஸ்துமஸ்

விஜய் சேதுபதி மற்றும் கத்ரீனா கைஃப் நடிப்பில் வெளியான திரைப்படம் மெர ரி கிறிஸ்துமஸ். இந்த திரைப்படத்தில் படத்தின் நடுவில் Interval வைக்கப்படவில்லை.

Image Source: pexels-com

Ittefaq

இட்டேபாக்!1969-ஆம் ஆண்டு ரிலீசான இட்டேபாக் என்ற மிஸ்டரி திரில்லர் திரைப்படத்தில் Interval இல்லை. இந்த திரைப்படத்தில் பிரபல முன்னணி பாலிவுட் நடிகர் ராஜேஷ் கண்ணா நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Image Source: instagram-com

தோபி காட்

பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பில் வெளியான தோபி காட் திரைப்படத்தில் Interval இருக்காது. இந்த திரைப்படம் சுமார் 1 மணி 42 நிமிடம் என்பதால் Interval தேவைப்படவில்லை.

Image Source: instagram-com

டெல்லி பெல்லி

இம்ரான் கான் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் திரைப்படம் டெல்லி பெல்லி. இந்த திரைப்படம் 1 மணி 40 நிமிடம் மட்டுமே இருப்பதால் Interval இருக்காது.

Image Source: instagram-com

வார்னிங்

பிரபல பாலிவுட் நடிகர் ஆல்பம் சிந்தா நடிப்பில் 2013 ஆம் ஆண்டு வெளியான திரில்லர் 3டி திரைப்படம் வார்னிங். இந்த படம் 90 நிமிடங்கள் மட்டுமே இருப்பதால் Interval இருக்காது.

Image Source: instagram-com

டிரேப்பட்

ராஜ்குமார் ராவின் நடிப்பில் வெளியான திரைப்படம் இந்த டிரேப்பட். இந்த திரைப்படம் 105 நிமிடங்கள் மட்டும் இருப்பதால் Interval இருக்காது.

Image Source: instagram-com

கனெக்ட்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் வெளியான ஹாரர் திரில்லர் திரைப்படம் கனெக்ட். இந்த திரைப்படம் வெறும் 99 நிமிடங்கள் மட்டுமே இருப்பதால் Interval தேவைப்படவில்லை.

Image Source: instagram-com

இரவின் நிழல்!

இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் 2022-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் இரவின் நிழல். ஒரே டேக்கில் எடுக்கப்பட்ட இத்திரைப்படம் திரையரங்கில் இடைவேளையுடன் திரையிடப்பட்டது. இருப்பினும், முதல் பாதி தயாரிப்பு பணிகளையும், இரண்டாம் பாதி படம் முழுவதையும் (இடைவேளை இன்றி) காட்சிப்படுத்தியது!

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: பருத்திவீரன் நாயகி 'பிரியாமணி' பற்றிய சில சுவாரஸ்ய தகவல்கள்

[ad_2]