[ad_1] இந்தியர்களின் சருமத்திற்கு ‘கொரியன் அழகு சாதனங்கள்’ நல்லதா?

Aug 5, 2024

இந்தியர்களின் சருமத்திற்கு ‘கொரியன் அழகு சாதனங்கள்’ நல்லதா?

mukesh M

இந்தியர்களின் சருமத்திற்கு கொரியன் பொருட்கள்?

கொரிய மக்களின் அழகு ரகசியம், கொரியன் நாட்டு அழகு சாதனப் பொருட்களில் இருப்பதாக நம்பும் இந்தியர்கள் பலரும், இந்த கொரிய நாட்டு அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்தி வரும் நிலையில் - இதன் முயற்சியில் பலன் உண்டா? இல்லையா? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: pexels-com

ஏன் இந்த மவுசு?

கொரிய நாட்டு மக்களின் இளமை தோற்றமும், பருக்கள்- சுருக்கங்கள் அற்ற பளபளக்கும் சருமமும் தான் இந்தியர்களை கொரிய நாட்டு பொருட்களை தேடி ஓட தூண்டுகிறது?

Image Source: istock

நிபுணர்கள் கூறுவது என்ன?

நிபுணர்கள் கூற்றுப்படி இந்த கொரிய நாட்டு அழகு சாதனப் பொருட்கள் இந்தியர்களின் சருமத்திற்கு ஏற்ற ஒன்று அல்ல. இதற்கு, நம்பத்தகுந்த காரணங்கள் பல இருப்பதாகவும் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!

Image Source: istock

என்ன காரணம்?

இந்தியர்களின் சரும அமைப்பு ஆனது கொரிய நாட்டு மக்களின் சருமத்தில் இருந்து முழுவதுமாக மாறுபடுகிறது. கொரிய மக்களின் சருமத்துடன் ஒப்பிடுகளையில் இந்தியர்களின் சருமத்தில் மெலனின் அளவு பெருமளவு மாறுபடுகிறது.

Image Source: istock

சருமத்தின் வகை!

இந்தியர்களின் சருமத்தில் காணப்படும் மெலனின் அளவு மாறுபாடு காரணமாக மொத்தம் 4 வகை சரும வகைகளை இந்தியர்கள் கொண்டுள்ளனர். குறிப்பிட்ட இந்த வகை மாறுபாடுகளை கொரிய மக்களின் சருமத்தில் காண்பது மிகவும் கடினம் ஆகும்!

Image Source: istock

கூடுதல் சூத்திரங்கள் தேவைப்படுகிறது!

கொரிய மக்களின் சருமத்திற்கு ஏற்ற வகையில் தயார் செய்யப்பட்ட இந்த அழகு சாதனப் பொருட்களில், இந்தியர்களின் சருமத்திற்கு ஏற்றவகையில் (நிறமி, UV பாதுகாப்பு, நீரேற்றம் உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளிக்கும் வகையில்) கூடுதல் சூத்திரங்கள் இருப்பது இல்லை!

Image Source: istock

மூலப் பொருட்கள்!

கொரிய நாட்டு அழகு சாதனப் பொருட்களில் சேர்க்கப்படும் மூலப்பொருட்கள் அடிப்படையில் மிருதுவான சருமத்திற்கு ஏற்ற மூலங்களாகவே உள்ளன. இந்தியர்களின் கடின சருமத்திற்கு ஏற்ற வகையில் இருப்பது இல்லை!

Image Source: istock

எதிர்மறை விளைவுகளை உண்டாக்கும்!

கொரிய நாட்டு தயாரிப்புகளில் காணப்படும் அடர் எண்ணெய் பொருட்கள், சரும துளைகளை அடைப்பதோடு இந்தியர்களின் சருமத்தில் காணப்படும் பருக்கள், மருக்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்!

Image Source: istock

காலநிலை மாற்றங்கள்!

கொரிய தயாரிப்புகள் பெரும்பாலும் மிதமான குளிர் மற்றும் மித வெயில் காலத்தில் வசிக்கும் சருமத்திற்கு ஏற்ற வகையில் வடிவகைக்கப்பட்டது. இந்தியர்களின் கடுமையான குளிர் மற்றும் வெயில் காலத்தில் வசிக்கும் மக்களின் சருமத்திற்கு ஏற்றது அல்ல!

Image Source: istock

Thanks For Reading!

Next: என்றும் இளமையாக இருக்க உதவும் 'மேஜிக் பியூட்டி பானம்'

[ad_2]