[ad_1] இந்தியர்களின் பட்ஜெட்-க்கு ஏற்ற அழகிய ஐரோப்பிய நாடுகள்!

May 30, 2024

இந்தியர்களின் பட்ஜெட்-க்கு ஏற்ற அழகிய ஐரோப்பிய நாடுகள்!

mukesh M

பட்ஜெட் சுற்றுலா!

பட்ஜெட்டில் சர்வதேச நாடுகளுக்கு சுற்றுலா செல்ல வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். அந்த வகையில் இந்தியாவிலிருந்து பட்ஜெட்டில் ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்ல சில நாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Image Source: pexels-com

ஆஸ்திரியா!

ஆஸ்திரியா அதன் அழகிய மலைகள், வரலாறு மற்றும் இசைக்கு மிகவும் பிரபலம். இந்தியாவில் இருந்து நீங்கள் சுற்றுலா செல்ல ஒரு மலிவான இடம் இது.

Image Source: unsplash-com

பல்கேரியா

அழகான நிலப்பரப்புகள், வரலாறு தளங்கள் மற்றும் கலகலப்பான நகரங்களை சுற்றி பார்க்க பல்கேரியா சிறந்த இடம். இங்கு போக்குவரத்து மிகவும் மலிவாக இருக்கும்.

Image Source: unsplash-com

செ குடியரசு!

செ குடியரசு, அதன் விசித்திரக் கதை அரண்மனைகள், பழமையான கட்டிடங்கள் மற்றும் கலகலப்பான கலாச்சாரத்திற்கு பிரபலமானது. பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல விரும்பினால் இது ஒரு சிறந்த தேர்வு.

Image Source: unsplash-com

டெ​ன்மார்க்

டென்மார்க், அதன் நவீன வடிவமைப்பு, வரலாற்று தளங்கள் மற்றும் அழகான கிராமப்புறங்களுக்கு பெயர் பெற்றது. இங்கு போக்குவரத்துக்கு மற்றும் உணவு மலிவான விலையில் கிடைக்கும்.

Image Source: unsplash-com

கிரீஸ்

கிரீஸ் அதன் பழங்கால வரலாறு, அழகான தீவுகள் மற்றும் சுவையான உணவுக்காக மிகவும் பிரபலமான நாடு. இந்தியாவிலிருந்து அயல்நாட்டு சுற்றுலா செல்ல இந்த கிரீஸ் ஒரு சிறந்த தளம்.

Image Source: unsplash-com

ஹங்கேரி

ஐரோப்பாவில் அமைந்துள்ள ஹங்கேரி சமீத்தில் பிரபல சுற்றுலா தளமாக மாறியுள்ளது. இங்கு உணவு மற்றும் தங்கும் இடம் மலிவான விலையில் கிடைக்கும்.

Image Source: unsplash-com

போலாந்து

இந்த நாட்டின் வளமான வரலாறும், இயற்கை அழகும் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கும். பட்ஜெட்டில் சுற்றுலா செல்ல நினைப்பவர்களுக்கு இந்த போலாந்து ஒரு சிறந்த இடம்.

Image Source: unsplash-com

ருமேனியா

ருமேனியா, அதன் அழகிய நிலப்பரப்புகள், மன்னர் கால அரண்மனைகள் மற்றும் கலகலப்பான நகரங்களுடன், ஐரோப்பாவின் மிகவும் பட்ஜெட் நகரமாக அமைந்துள்ளது. இங்கு உணவும் போக்குவரத்தும் மலிவான விலையில் கிடைக்கும்.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: இலங்கையில் சுற்றிப்பார்க்க என்ன உள்ளது? இதை படிங்க!

[ad_2]