Jul 17, 2024
By: Anojஇந்து மதத்தின் சில கோயில்களில் பாலினம் அடிப்படையில் அனுமதி மறுக்கப்படுவதாக கூறப்படுகிறது. அந்த வகையில், இந்தியாவில் ஆண்கள் செல்வதற்கு அனுமதி இல்லாத கோயில்களை பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்
Image Source: pexels-com
புஷ்கரில் உள்ள பிரம்மா கோயிலில், கார்த்திக் பூர்ணிமா திருவிழாவின் போது திருமணமான ஆண்கள் கோயிலுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
Image Source: instagram-com/breatheandmove_with_sharmilla
புஷ்கர் ஏரி அருகே நடந்த யாகத்தில் பிரம்மா தனது மனைவியுடன் பங்கேற்க வேண்டும். ஆனால், சரஸ்வதி வர தாமதமானதால், காயத்ரி தேவியை மணந்து யாகத்தில் பிரம்மா பங்கேற்றார். இதனால் கோபமடைந்த சரஸ்வதி, கோயிலுக்குள் திருமணமான ஆண்கள் சென்றால் திருமண வாழ்க்கையில் சிக்கல் ஏற்படும் என சாபம் விட்டதாக கூறப்படுகிறது
Image Source: instagram-com/breatheandmove_with_sharmilla
தேவியின் சிலை இருக்கும் சன்னதிக்குள் திருமணமான ஆண்கள் செல்ல அனுமதி கிடையாது. பெண்கள் மட்டுமே அருகில் சென்று வழிபடலாம். சன்யாசிகள் கோயிலின் வாசல் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள்
Image Source: instagram-com
இது பார்வதி தேவியின் பிறப்புறுப்பு விழுந்த இடமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் தேவியின் மாதவிடாய் சுழற்சியை கொண்டாடுகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் Ambubachi Mela சமயத்தில் ஆண்கள் நுழைய அனுமதி கிடையாது
Image Source: instagram-com/nitumonii
இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று நரி பூஜை நடைபெறக்கூடும். அந்த சடங்கில் பெண் பக்கர்களின் கால்களை ஆண் பூசாரிகள் கழுவார்கள். அந்த சடங்கின் போது ஆண்களுக்கு அனுமதி கிடையாது
Image Source: instagram-com
இந்த கோயில் பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. ஆட்டுக்கல் பொங்கல் விழாவின் போது, லட்சக்கணக்கான பெண்கள் வருகை புரிவார்கள். அச்சமயத்தில் கோயிலுக்குள் நுழைய ஆண்களுக்கு அனுமதி கிடையாது
Image Source: instagram-com/sivaprasadsivani83
இது வாரணாசியில் சந்தோஷி மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயில் ஆகும். இங்கு பெண்கள் மட்டுமே நுழைந்து பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.
Image Source: instagram-com/jay_ma_dakshineswarikali_
பிரம்மா கோயில் அதன் தனித்துவமான பாரம்பரியத்திற்காக அறியப்படுகிறது. திருமணமான பெண்கள் மட்டுமே கருவறைக்குள் நுழைந்து பிரார்த்தனை செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்
Image Source: instagram-com
Thanks For Reading!