[ad_1] இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளராக வாய்ப்புள்ள 7 வீரர்கள்

இந்திய அணிக்கு அடுத்த பயிற்சியாளராக வாய்ப்புள்ள 7 வீரர்கள்

Aravindhan.K

May 15, 2024

விவிஎஸ் லக்ஷ்மன்

விவிஎஸ் லக்ஷ்மன்

இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்பவனாக போற்றப்படுபவர் விவிஎஸ் லட்சுமணன். அடுத்த தலைமை பயிற்சியாளராக வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image Source: instagram-com

விவிஎஸ் லக்ஷ்மன் அனுபவம்

ஏற்கனவே டிராவிட் ஓய்வில் இருந்த போது, லக்ஷ்மன் 2022 அயர்லாந்து, ஜிம்பாப்வே, நியூசிலாந்து அணிக்கு எதிராகவும், 2023 ஆசியன் கேம்ஸ் அணிக்கும் தற்காலிக பயிற்சியாளராகச் செயல்பட்டுள்ளார்.

Image Source: instagram-com

ஸ்டீபன் பிளமிங்

ஐபிஎல் சென்னை அணி பயிற்சியாளராக செயல்பட்டு வரும் ஸ்டீபன் பிளமிங், இந்த பதவிக்கு போட்டியிட்டால், அவரை தேர்ந்தெடுக்க அதிக வாய்ப்புள்ளது.

Image Source: instagram-com

பிளமிங் நீண்ட கால பயிற்சியாளர்

சென்னை அணிக்காக விளையாடியுள்ள பிளமிங், 2009 முதல் சென்னை அணிக்கு பயிற்சியாளராகவும், முதுகெலும்பாகவும் திகழ்கிறார்.

Image Source: instagram-com

ஜஸ்டின் லாங்கர்

2021 டி20 உலக கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணி பயிற்சியாளராக இருந்த ஜஸ்டின் லாங்கர், இந்திய தலைமை பயிற்சியாளராக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Image Source: instagram-com

ஜஸ்டின் லாங்கர் லக்னோ அணி

ஜஸ்டின் லாங்கர் ஐபிஎல் லக்னோ அணிக்கு பயிற்சியாளராக தற்போது செயல்பட்டு வருகிறார்.

Image Source: instagram-com

ஆஷிஷ் நெஹ்ரா

இந்திய அணி சிறந்த வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா, அடுத்த தலைமை பயிற்சியாளராக வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Image Source: instagram-com

ஆஷிஷ் நெஹ்ரா அனுபவம்

இந்திய அணிக்காக 17 டெஸ்ட், 120 ஒருநாள், 27 டி20, 88 ஐபிஎல் போட்டியில் விளையாடியுள்ளார். பயிற்சியாளராக இவர் குஜராத் அணி2022ல் கோப்பையை வென்றது.

Image Source: instagram-com

கெளதம் கம்பீர்

இந்திய அணிக்காக பல போட்டிகளில் இக்கட்டான நிலையில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு வித்திட்டவர்.

Image Source: instagram-com

கம்பீர் சாதனை

2011ல் இந்திய அணி வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இவர் தலைமையில் கொல்கத்தா 2012, 2014ல் கோப்பையை வென்றது. பயிற்சியாளராக லக்னோ 2022, 2023ல் பிளே ஆஃப்க்கு முன்னேறியது.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: CSK, RCB-க்கு ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு எப்படி?

[ad_2]