[ad_1] இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வேடிக்கையான ‘பட்ட பெயர்கள்’!

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் வேடிக்கையான ‘பட்ட பெயர்கள்’!

mukesh M

Jun 29, 2024

வேடிக்கையான பட்ட பெயர்கள்!

வேடிக்கையான பட்ட பெயர்களை கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் குறித்தும், இவர்களின் பட்ட பெயர்கள் குறித்தும் இங்கு நாம் காணலாம்!

Image Source: pexels-com

யுவராஜ் சிங் - யுவி பா!

யுவராஜ் சிங் - யுவி பா!

இந்திய கிரிக்கெட் அணியின் ஆக்ரோசமான ஆட்டக்காரர் யுவராஜ் சிங். கிரிக்கெட் வட்டார நண்பர்களால் இவர் செல்லமாக ‘யுவி பா’ என செல்லமாக அழைக்கப்படுகிறார்.

Image Source: twitter-com

சவ்ரவ் கங்குலி - தாதா!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி; இவரது தலைமை பண்புக்காக இவரை கிரிக்கெட் வட்டார நண்பர்கள் ‘தாதா’ என அழைப்பது உண்டு!

Image Source: twitter-com

அஜின்கியா ரகானே - ஜின்க்ஸ்!

ஆஸ்திரேலியா நாட்டு பந்துவீச்சாளர் ஒருவர், ரகானேவின் பெயரை உச்சரிக்க முடியாமல் ஜின்க்ஸ் என தவறுதலாக உச்சரிக்க, இந்த பெயர் இவரது பட்ட பெயராக அமைந்துவிட்டது.

Image Source: twitter-com

ரோகித் ஷர்மா - Hitmat!

​இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டன் ரோகித் ஷர்மா, தனது முதல் இரட்டை சதத்தை அடித்த போது இந்த பெயரை பெற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி இந்த பெயரை இவருக்கு சூட்டினார்.

Image Source: twitter-com

ராகுல் டிராவிட் - ஜேமி!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் ஜேமி எனும் செல்ல பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். இவருக்கு 'Wall of India' எனும் பெயரும் உள்ளது!

Image Source: twitter-com

ஷிகர் தவான் - கப்பார்!

இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகார் தவானுக்கு கப்பார் எனும் பட்ட பெயர் உள்ளது. பிரபல பாலிவுட் திரைப்படமான சோலே திரைப்படத்தின் வசனத்தை ஆடுகளத்தில் பேசிய பின் இவர் இந்த பெயர் பெற்றார்.

Image Source: twitter-com

விராட் கோலி - சிக்கு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி - சிக்கு எனும் செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்படுகிறார். கோலியின் இந்த பெயர் பிரபலமாக காரணம் MS தோனி தான்!

Image Source: twitter-com

MS தோனி - தல!

மாபெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் MS தோனி. இவருக்கு தல, மாஹி, கேப்டன் கூல் என பல பட்ட பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது.

Image Source: twitter-com

Thanks For Reading!

Next: WC T20 உலக கோப்பை தொடரில் ‘அக்சார் பட்டேல்’ செய்த சம்பவங்கள்!

[ad_2]