May 31, 2024
கிரிக்கெட் வீரர் சச்சின், அஞ்சலியை முதன்முறையாக மும்பை விமான நிலையத்தில் தான் பார்த்துள்ளார். முதல் சந்திப்பிலே காதல் மலர்ந்துள்ளது. பிறகு, இருவருக்கும் பொதுவான நண்பரின் பார்ட்டியில் பார்த்து பேசி பழக ஆரம்பித்துள்ளனர்
Image Source: instagram-com/sachintendulkar
நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர, 1995ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அஞ்சலி சச்சினை விட 6 வயது மூத்தவர் என்பதை குறிப்பிடத்தக்கது.
Image Source: instagram-com/sachintendulkar
ராஞ்சியில் தோனியும், சாக்ஷியும் ஒரே பள்ளியில் தான் படித்துள்ளனர். ஆனால், சாக்ஷயை தோனி முதன்முறையாக ஹோட்டலில் தங்க சென்றப்போது தான் பார்த்துள்ளார். சாக்ஷியை அந்த ஹோட்டலின் மேனஜர் தான் அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்
Image Source: instagram-com/sakshisingh_r
முதல் சந்திப்பு 2007ல் கிரிக்கெட் சுற்றுப்பயணத்தின் போது நடந்துள்ளது. இருவரும் சுமார் 2 ஆண்டுகள் டேட்டிங் செய்த நிலையில், 2010ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த தம்பதிக்கு ஸிவா என்கிற மகள் உள்ளார்
Image Source: instagram-com/sakshisingh_r
விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும், ஒரு விளம்பர ஷூட்டிங்கில் தான் முதன்முறையாக சந்தித்து பேசியுள்ளனர். சில ஆண்டுகள் இருவரும் டேட்டிங் செய்த நிலையில், 2017ல் திருமணம் செய்துகொண்டனர். இந்த ஜோடிக்கு 2 குழந்தைகள் உள்ளனர்
Image Source: instagram-com/anushkasharma
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா, செர்பியன் நடிகை நடாஷாவை, 2018ல் மும்பையில் உள்ள ஒரு கிளப்பில் தான் சந்தித்துள்ளார். பார்த்ததும் காதல் என்பது போல் நடாஷாவுடன் டேட்டிங் செய்ய தொடங்கினார்
Image Source: instagram-com/hardikpandya93
இந்த ஜோடிக்கு மே 2020ல் திருமணம் நடைபெற்ற நிலையில், அதே ஆண்டு ஜூலையில் குழந்தை பிறந்தது. இருவரும் விவாகரத்து பெறப்போவதாக சமூக வலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை
Image Source: instagram-com/hardikpandya93
கிரிக்கெட் வீரர் ரோஹித் சர்மா, விளையாளர் மேலாளராக பணிபுரிந்து வந்த ரித்திகாவை, விளம்பர ஷூட்டிங்கில் தான் முதல்முறையாக பார்த்துள்ளார். அவர் பிற கிரிக்கெட் வீரர்களுக்கு மேலாளராக இருந்து வந்துள்ளார்
Image Source: instagram-com/ritssajdeh
ரித்திகாவை யுவராஜ் சிங் உடன்பிறவா சகோதரியாக கருதியுள்ளார். ஆரம்பத்தில் ரோஹித் ரித்திகாவுடன் விளையாடுகையில், அவரை எச்சரிக்கவும் செய்துள்ளார். நாளடைவில் இருவரும் பேசி பழகிட, 2015ல் திருமணம் செய்துகொண்டனர்
Image Source: instagram-com/ritssajdeh
Thanks For Reading!