[ad_1] இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தலங்கள்!

Jul 4, 2024

இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் உள்ள தலங்கள்!

mukesh M

ஸ்வதேஷ் தர்ஷன்!

இந்திய சுற்றுலா அமைச்சகத்தின் ஸ்வதேஷ் தர்ஷன் திட்டத்தின் கீழ் மக்கள் கண்டுகளிக்க கூடிய அழகிய சுற்றுலா தலங்கள் சிலவற்றை குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: unsplash-com

ஹம்பி!

கர்நாடக விஜய நகரப் பேரரசின் இடிபாடுகளை சென்று ரசிக்கும் வாய்ப்பை ஹம்பி வழங்குகிறது. இது பிரமாண்ட கட்டிடக்கலை மற்றும் பண்டைய காலத்தின் மகத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

Image Source: unsplash-com

மகாராஷ்டிரா!

மகாராஷ்டிராவில் உள்ள அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள், அங்குள்ள கி.மு 2 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு புது அனுபவத்தை தருகிறது.

Image Source: unsplash-com

அந்தமான் நிக்கோபார்

வங்காள விரிகுடா பகுதியில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒரு சிறந்த சுற்றுலா இடம். இங்கு அழகிய கடற்கரைகள், தெளிவான கடல் நீர், பவளப்பாறைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை காணலாம்.

Image Source: pexels-com

குஜராத்

குஜராத்தின் ரான் ஆப் கட்ச் ரான் உத்சவின் போது ஒரு கலாச்சார சுற்றுலா தளமாக உள்ளது. இது பார்வையாளருக்கு ஒரு நல்ல அனுபவத்தை தருகிறது.

Image Source: unsplash-com

ஜம்மு காஷ்மீர்

இமயமலைக்கு மத்தியில் அமைந்துள்ள லே- லடாக் ஒரு சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. அதே போல் உயரமான பாலைவன தனித்துவமான கலாச்சாரத்தை இங்கு காணலாம்.

Image Source: unsplash-com

அஸ்ஸாம்!

அஸ்ஸாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்கா யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளம் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இங்கு பல விதமான விலங்குகளை பார்க்கலாம்.

Image Source: unsplash-com

மத்தியப் பிரதேசம்!

மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள கஜுராகோ மனித உணர்வுகளை சித்தரிக்கும் சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும் இங்கு பல பண்டைய கால கோவில்களும் உள்ளன.

Image Source: unsplash-com

வாரணாசி!

உத்திரப்பிரதேசத்தில் அமைந்துள்ள வாரணாசி இந்தியாவின் ஆன்மீக சுற்றுலா தளம். புனிதமான கங்கை ஆற்றின் குறுக்கே உள்ள பழங்கால மலைத்தொடர் பார்வையாளர்களை ஈர்க்கிறது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: வட இந்தியாவுக்கு சுற்றுலா போறீங்களா? அப்போ இதை கட்டாயம் படிங்க!

[ad_2]