[ad_1] இந்திய திரையுலகின் ‘காஸ்ட்லியான’ வில்லன்கள் பட்டியல்!

இந்திய திரையுலகின் ‘காஸ்ட்லியான’ வில்லன்கள் பட்டியல்!

mukesh M, Samayam Tamil

Aug 3, 2024

அதிக சம்பளம் பெறும் வில்லன்கள்!

அதிக சம்பளம் பெறும் வில்லன்கள்!

இந்திய திரைப்படங்களில் வில்லன் பாத்திரத்திற்கு அதிக சம்பளம் பெற்ற நடிகர்கள் யார்? இவர்கள் வாங்கிய தொகை என்ன? எந்த படத்திற்காக ஊதியம் அதிகம் பெற்றனர்? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: instagram-com

பகத் பாசில் - 8 கோடி!

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் வில்லன் பாத்திரம் ஏற்றவர் பகத் பாசில். இத்திரைப்படத்தின் தொடர்சியாக புஷ்பா 2 - The Rule திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தில் நடிக்க பகத் 8 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

Image Source: instagram-com

பாபி தியோல் - 8 கோடி!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் பாலகிருஷ்ணா நடிப்பில் உருவாகி வரும் NBK 109 எனும் பெயர் அறிவிக்கப்படாத திரைப்படத்தில் வில்லனாக நடிக்க, பாலிவுட் நடிகருக்கு ரூ.8 கோடி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது!

Image Source: instagram-com

நவாஸுதீன் சித்திக் - 8 கோடி!

பேட்ட திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துக்கு வில்லனாக நடித்த நவாஸுதீன் சித்திக், சைந்தவ் திரைப்படத்தில் வில்லனாக நடிக்க 8 கோடி ஊதியம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Source: instagram-com

சைஃப் அலி கான் - 10 கோடி!

ராமாயணத்தை தழுவி எடுக்கப்பட்ட பாலிவுட் திரைப்படம் ஆதிபுருஷ். நடிகர் பிரபாஸ் ராமராக நடித்த இத்திரைப்படத்தில், ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்த சைஃப் அலி கான்-க்கு 10 கோடி அளிக்கப்பட்டுள்ளது.

Image Source: instagram-com

சஞ்சய் தத் - 10 கோடி!

KGF திரைப்படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு படக்குழுவினர் 10 கோடி ஊதியம் அளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன!

Image Source: instagram-com

SJ சூர்யா - 15 கோடி!

கோலிவுட்டின் நடிப்பு அரக்கன் SJ சூர்யா, Game Changer திரைப்படத்தில் வில்லனாக நடிக்க ரூ.15 கோடிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Image Source: instagram-com

விஜய் சேதுபதி - 21 கோடி!

வில்லன், நாயகன் என இரண்டு பாதையிலும் சரி நிகராக பயணித்து வரும் நடிகர் விஜய் சேதுபதி. ஷாரூக்கான் நாயகனாக நடிக்க வெளியான பாலிவுட் திரைப்படமான ஜவானில் வில்லனாக நடிக்க இவர் பெற்ற தொகை 21 கோடி!

Image Source: instagram-com

கமல் ஹாசன் - 25 கோடி!

நடிகர் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் என நடிகர் பட்டாளம் நடிக்க வெளியான திரைப்படம் கல்கி 2898 AD. இத்திரைப்படத்தில் வில்லனாக நடிக்க நடிகர் கமல் ஹாசன் 25 கோடி பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: சுருள் முடியால் ரசிகர்களை கவரும் 'நடிகைகள்'

[ad_2]