[ad_1] இரவில் ஜாலியாக இருக்க உலகின் சிறந்த இடங்கள் எது தெரியுமா?

Jul 2, 2024

இரவில் ஜாலியாக இருக்க உலகின் சிறந்த இடங்கள் எது தெரியுமா?

Anoj

லாஸ் வேகஸ், அமெரிக்கா

ஆடம்பரமான சூதாட்ட விடுதிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் என்று இரவு வாழ்க்கைக்கு ஹாட்ஸ்பாட்டாக லாஸ் வேகஸ் நகரம் திகழ்கிறது. அதிகமான மக்கள் லைவ் நிகழ்ச்சிகளை கண்டு ரசிப்பதற்காக இரவில் ஒன்றுகூட செய்கின்றனர்

Image Source: unsplash-com

பெர்லின், ஜெர்மனி

பெர்லின் நகரம், துடிப்பான இரவு வாழ்க்கைக்கு பெற்றபெற்றது. இசை நிகழ்ச்சி, அண்டர்கிரவுண்ட் கிளப் பார்ட்டி என இரவில் மிகவும் பரபரப்பாக காணப்படும்

Image Source: unsplash-com

பாங்காக், தாய்லாந்து

பாங்காக் சிறந்த பார்ட்டி நகரமாகும். குறிப்பாக, Khao San Road மற்றும் Sukhumvit ஆகிய பகுதிகள், கிளப் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு பிரபலமானது

Image Source: unsplash-com

பார்சிலோனா, ஸ்பெயின்

லேட் நைட் டின்னர், பீச் கிளப் மற்றும் ஆடம்பரமான பாருக்கு பார்சிலோனா நகரம் பெயர்பெற்றது. Barri Gotic மற்றும் El Born பகுதிகள் சிறப்பான நைட்லைப் அனுபவத்தை தரக்கூடும்

Image Source: unsplash-com

ரியோ டி ஜெனிரோ, பிரேசில்

Copacabana, Ipanema போன்ற கடற்கரையோரம் உள்ள பகுதிகள், இரவு கொண்டாட்டத்திற்கு ஏற்ற ஸ்பாட்டாகும். பீச் அருகேயுள்ள உணவகங்களில் சாப்பிடுவது, ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் என அப்பகுதியே அமர்களமாக காணக்கூடும்

Image Source: pexels-com

டோக்கியோ, ஜப்பான்

டோக்கியோவின் இரவு வாழ்க்கையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் நவீன தொழில்நுட்பங்களையும் காண முடியும். Shibuya மற்றும் Shinjuku போன்ற நகரங்களில் லைவ் மியூசிக் ஷோ கொண்ட பார்கள் மற்றும் தீம் கஃபேக்களை அதிகளவில் காண முடியும்

Image Source: unsplash-com

நியூ யார்க் சிட்டி, அமெரிக்கா

நியூ யார்க் நகரம் ஸ்டைலிஷான இரவு வாழ்க்கையை அனுபவிக்க ஏற்ற இடமாகும். லைவ் மியூசிக் கிளப், ரூப்டாப் பார், அண்டர்கிரவுண்ட் ரகசிய பார் என பல புதுமையான விஷயங்களை காண முடியும்

Image Source: unsplash-com

Ibiza, ஸ்பெயின்

இந்த தீவில் இரவு கொண்டாட்டம் வெற லெவலில் இருக்கக்கூடும். அங்கு உலகத் தரம் வாய்ந்த ஏராளமான இரவு விடுதிகளை காண முடியும். குறிப்பாக, சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு சர்வதேச அளவில் புகழ்பெற்ற டிஜேக்களின் நிகழ்ச்சிகளும் அரங்கேறக்கூடும்

Image Source: unsplash-com

மியாமி, அமெரிக்கா

மியாமி பீச் பார்ட்டிக்கு பெயர்பெற்ற இடமாகும். South Beach போன்ற பகுதிகளில் இரவு நேரங்களில் அதிகமானோர் ஒன்றுக்கூடி இரவு வாழ்க்கையை ஆடல், பாடல் என மிகவும் மகிழ்ச்சியாக அனுபவிக்க செய்வார்கள்

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: ஜெய்ப்பூர் பற்றி பலரும் அறியாத சில சுவாரஸ்ய தகவல்கள்!

[ad_2]