Jun 3, 2024
டி20 உலக கோப்பை தொடர்களில் இருவேறு நாடுகளுக்காக விளையாடிய கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் பற்றி இந்த பதிவில் நாம் காணலாம்!
Image Source: twitter-com
மெல்பேர்னில் பிறந்த வேகப்பந்து வீச்சாளர் Dirk Nannes 2009-ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் நெதர்லாந்து நாட்டிற்காகவும், 2010-ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் ஆஸ்திரேலியா நாட்டிற்காகவும் விளையாடினார்.
Image Source: twitter-com
ஹாங்காங்கில் பிறந்த Mark Chapman தற்போது நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். 2014, 2016-ஆம் ஆண்டுகளில் ஹாங்காங் அணிக்காக டி20 உலக கைப்பை தொடரில் விளையாடிய இவர் 2024-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்காக விளையாடுகிறார்!
Image Source: instagram-com
2016-ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் தென்னாப்பிரிக்காவுக்காக விளையாடிய David Wiese, 2021-ஆம் ஆண்டு நமீபியா கிரிக்கெட் அணியில் இணைந்து விளையாடி வருகிறார்.
Image Source: twitter-com
முன்னணி சுழற்பந்து வீச்சாளர் Roelof Van der Merwe, 2009-ஆம் ஆண்டு டி20 தொடரில் தென்னாப்பிரிக்கா நாட்டிற்காகவும், 2022-ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் நெதர்லாந்து நாட்டிற்காகவும் விளையாடினார்
Image Source: twitter-com
2012 -18 இடைப்பட்ட காலத்தில் நியூசிலாந்து அணிக்காக விளையாடி வந்த Corey Anderson, 2014-ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை தொடரில் அந்நாட்டிற்காக விளையாடினார். பின்னர் 2024-ஆம் ஆண்டு உலக கோப்பை டி20 தொடரில் அமெரிக்கா அணியுடன் இணைந்து விளையாடி வருகிறார்.
Image Source: twitter-com
கனடா நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் நிதிஷ் குமார். 2012-19 இடைப்பட்ட காலத்தில் கனடா நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாடிய இவர் தற்போது USA அணிக்கா விளையாடுகிறார். இருப்பினும் டி20 உலக கோப்பை தொடரில் இரண்டு அணிகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை!
Image Source: twitter-com
2019-20 காலக்கட்டத்தில் சிங்கப்பூர் அணிக்காக விளையாடிய இவர் 2022-ஆம் ஆண்டு துவங்கி ஆஸ்திரேலியா நாட்டு கிரிக்கெட் அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், இவருக்கு இரண்டு நாட்டு சார்பாகவும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
Image Source: twitter-com
2014 -19 இடைப்பட்ட காலத்தில் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடிய இவர், 2024-ஆம் ஆண்டு துவங்கி அயர்லாந்து அணிக்காக விளையாடி வருகிறார். எனினும், இவருக்கு டி20 தொடர்களில் இரண்டு அணியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை!
Image Source: twitter-com
Thanks For Reading!