Jun 20, 2024
By: mukesh Mசிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ஈர்க்கும் ஒரு விஷயமாக இருப்பது Video Games. இந்த Video Games-ல் ஒரு சில உங்கள் குழந்தையின் மனம் மற்றும் குணாதிசயங்களை சிதைக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: play-google-com
2014-ஆம் ஆண்டு வெளியான ஒரு RPG வகை Video Game. இந்த விளையாட்டில் வன்முறை மற்றும் பாலியல் செயல்பாடுகளுக்கு பஞ்சம் இல்லை என்பதால் 13 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு முன் விளையாடுவது கூடாது!
Image Source: facebook-com
GTA விளையாட்டுகள் அடிப்படையில் சட்ட விதிகளை மீறுவது எப்படி என கற்றுத்தரும் விளையாட்டுகள் ஆகும். எனவே, ஒழுக்கத்தை கற்க வேண்டிய வயதில் குழந்தைகளுக்கு இந்த GTA விளையாட்டு சிறந்த ஒரு தேர்வு அல்ல!
Image Source: facebook-com
HuniePop அடிப்படையில் ஒரு RGP வகை புதிர் விளையாட்டு ஆகும். இருப்பினும் இதில் இடம்பெறும் ஆபாச காட்சிகள் மற்றும் கருத்துகள், 18 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு தேர்வு அல்ல. எனவே, குழந்தைகள் முன் இதனை விளையாடுவதை தவிர்க்கவும்!
Image Source: facebook-com
வன்முறை அம்சங்களுக்கு பஞ்சம் இல்லா ஒரு ஆக்ஷன் விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டு குழந்தைகளின் மனதை பாதிப்பதோடு, அவர்களின் ஆக்ரோச உணர்வை தூண்டும் என நிபுணர்கள் எச்சரிப்பதால், இதனை தவிர்ப்பது நல்லது!
Image Source: facebook-com
2013-ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆக்ஷன் அட்வெஞ்சர் விளையாட்டு. இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த இந்த விளையாட்டு, அதன் வன்முறை அம்சங்கள் காரணமாக குழந்தைகள் தவிர்க்க வேண்டிய ஒரு விளையாட்டாக உள்ளது.
Image Source: facebook-com
1999-ஆம் ஆண்டு வெளியான ஒரு horror விளையாட்டு. இதன் திகிலூட்டும் அம்சங்கள் காரணமாக இந்த விளையாட்டை குழந்தைகள் தவிர்ப்பது நல்லது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
Image Source: facebook-com
குழந்தைகள் மீதான அடக்குமுறை மற்றும் ஆபாச காட்சிகள் இடம்பெறும் ஒரு விளையாட்டாக இது பார்க்கப்படுவதால், குழந்தைகள் முன்னிலையில் இந்த விளையாட்டை விளையாடுவது நல்லது அல்ல!
Image Source: facebook-com
Hatred, 2015-ஆம் ஆண்டு வெளியான ஒரு சிங்கிள் ப்ளேயர் ஆக்ஷன் விளையாட்டு. இந்த விளையாட்டின் கதையம்சம், குழந்தைகளை தவறாக வழிநடத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: facebook-com
Thanks For Reading!