Aug 13, 2024
ஹாட் பொட்லி மசாஜ் என்பது ஒரு ஆயுர்வேத மசாஜ் முறையாகும். ஒரு சிறிய பையில் மூலிகைகளை போட்டு சூடாக்கி அதை வைத்து மசாஜ் செய்கிறார்கள். மூலிகைகளில் உள்ள சாறுகள் இறங்கி நம்மளுக்கு முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
Image Source: istock
இதற்காக பயன்படுத்தப்படும் மூலிகைகள் மயிர்க்கால்களுக்கு வலுவூட்டி ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்டுகிறது. இதனால் கூந்தல் நீளமாக வளரும்.
Image Source: istock
சூடான மூலிகைகளைக் கொண்டு மசாஜ் செய்யும் போது உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
Image Source: instagram-com/textbookrepository
இந்த சூடான மசாஜ் உங்களுக்கு இதமாக இருக்கும். இதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். முடி உதிர்தலை குறைக்கிறது.
Image Source: istock
சூடான பொட்லி பைகளில் உள்ள மூலிகைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை உச்சந்தலை கொலாஜனை அதிகரித்து முடியின் அடர்த்தியை அதிகரிக்கிறது.
Image Source: istock
இந்த மசாஜ் கூந்தலுக்கு தேவையான விட்டமின் ஈ, தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. இதன் மூலம் முடியின் அமைப்பை மேம்படுத்த முடியும்.
Image Source: instagram-com/passarawellnessandspa
இந்த மசாஜ் மூலம் உச்சந்தலை பொடுகை போக்க முடியும். பொடுகுத் தொல்லைக்கு காரணமான பூஞ்சை தொற்றை விரட்டுகிறது.
Image Source: istock
இந்த பொட்லி மசாஜ்யை கூந்தலுக்கு மட்டுமல்ல உங்கள் உடம்புக்கு செய்யலாம். இது உங்கள் உடல் நலத்தை மேம்படுத்த உதவுகிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை குறைக்கிறது.
Image Source: instagram-com/sabaaisabaaiboutiquespa
மஞ்சள், இஞ்சி, வேம்பு, அஜ்வைன் மற்றும் அஸ்வகந்தா போன்ற பிரபலமான மூலிகைகள் இந்த மசாஜிற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறது. இந்த மசாஜ் உங்களுக்கு ஒரு வித புத்துணர்ச்சியை அளிக்கிறது.
Image Source: instagram-com/textbookrepository
Thanks For Reading!