Jun 2, 2024
By: mukesh Mஜப்பானிய ப்ராண்ட் 'செல்லாட்டோ' ஐஸ்க்ரீம் மிகவும் பிரபலமானது. சுமார் ரூ.5.2 லட்சத்திற்கு விற்கப்படும் இந்த சுவையான ஐஸ்க்ரீமை தயாரிக்க 1.5 ஆண்டுகளாக பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.
Image Source: pexels-com
மிகவும் அரிதான பார்மிஜியானோ, ரெஜியானோ உள்ளிட்ட சீஸ்கள், தங்கள் துகள்கள், ஒயிட் ட்ரப்புள் உள்ளிட்டவை கொண்டு இந்த ஐஸ்க்ரீம் கின்னஸ் உலக சாதனையிலும் இடம்பெற்றுள்ளது.
Image Source: pexels-com
கலிபோர்னியாவில் 28 வகைகள் கொண்ட கொக்கோக்கள் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த ஐஸ்க்ரீம் கடந்த 2005ம் ஆண்டில் இருந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் விலை ரூ.21 லட்சம் ஆகும்.
Image Source: pexels-com
தென் அமெரிக்காவில் பல விலையுயர்ந்த ஐஸ்க்ரீம்கள் மற்றும் சாக்லேட்கள் கொண்டு தயாரிக்கப்படும் இந்த ஐஸ்க்ரீமின் விலை ரூ.83 லட்சம்.
Image Source: pexels-com
மிஸ்டர் பீஸ்ட் ஐஸ்க்ரீமிற்கு பின்னணியில் இருப்பவர் மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படும் யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன். அதனால் தான் அவரது பெயரே ஐஸ்க்ரீமிற்கும் வைத்துள்ளனர்.
Image Source: pexels-com
விலையுயர்ந்த ஓபோர்டா சாஸ், வெண்ணிலா க்ரீம்கள், ஸ்ட்ராபெர்ரிகள் கொண்டு செய்யப்படும் இந்த ஐஸ்க்ரீமின் விலை ரூ.11.6 கோடி என்று கூறப்படுகிறது.
Image Source: pexels-com
1944ல் கராச்சியில் தொழில்முனைவோரான சதீஷ் சோனாவால் என்பவரால் துவங்கப்பட்ட இது தற்போது தென் கொரியாவின் லோட்டே கன்ஃபெஷ்னரி என்னும் நிறுவனத்திற்கு சொந்தமானது. 160க்கும் மேற்பட்ட வகைகள் கொண்ட ஐஸ்க்ரீம் கொஞ்சம் விலை அதிகம் தான்.
Image Source: pexels-com
1932ல் டின்ஷா மற்றும் ஈராச்ஷா என்னும் சகோதரர்கள் இந்த ஐஸ்க்ரீமை தயாரித்தனர். பால் வியாபாரத்தில் துவங்கிய இந்நிறுவனம் தற்பொழுது விலை மற்றும் தரம் அதிகம் என்னும் பிரீமியம் வகை சார்ந்த ஐஸ்க்ரீம் நிறுவனமாக உள்ளது.
Image Source: pexels-com
குழந்தைகள் முதல் பெரியோர் வரை ஐஸ்க்ரீம் பிரியர்களாக இருக்கும் பட்சத்தில் உலகம் முழுவதும் அதனை எவ்வளவு காஸ்ட்லியாக விற்பனை செய்தாலும் மக்கள் அதனை வாங்கி ருசித்து மகிழ்கிறார்கள்.
Image Source: pexels-com
Thanks For Reading!