Jul 17, 2024
உலகின் பல்வேறு பகுதிகளில் விளையாடப்படும் ஒரு சில ஆபத்தான விளையாட்டுகள் குறித்தும் - குறித்த இந்த விளையாட்டின் ஆபத்து என்ன? என்பது குறித்தும் இங்கு காணலாம்!
Image Source: unsplash-com
சாகச விரும்பிகள் பலரும் முயற்சிக்க விரும்ம்பும் நீர் விளையாட்டுகளில் ஒன்று இந்த Surfing. கடலில் பயிற்சிக்கப்படும் இந்த விளையாட்டு ஒரு சில சேரங்களில் வீரரின் உயிருக்கே ஆபத்தாய் முடியலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: pexels-com
ஆக்ரோஷமான காலையின் மீது அமர்ந்து சவாரி இந்த விளையாட்டு மேற்கந்திய நாடுகளில் மிகவும் பிரபலம். இந்த விளையாட்டில் சற்று பிடி தவறினால், காலையில் காலில் மிதிப்பட்டு இறப்பது உறுதி!
Image Source: unsplash-com
அமெரிக்கா, கனடா நாடுகளில் பிரபலமாக இருக்கும் இந்த விளையாட்டு, கால்பந்து விளையாட்டுடன் ஒரளவுக்கு ஒத்துப்போகும் ஒரு வகை மல்லுகட்டு விளையாட்டு ஆகும்.
Image Source: unsplash-com
American Football விளையாட்டை போன்று மல்லுக்கட்டும் இந்த விளையாட்டில் போட்டியாளர்களுக்கு படுகாயம் ஏற்படுவது சர்வ சாதாரணம். பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி விளையாடப்படும் இந்த விளையாட்டு உலகின் ஆபத்தான விளையாட்டுகளில் ஒன்றாக உள்ளது!
Image Source: unsplash-com
மலை சிகரத்தை நோக்கி முன்னேறும் இந்த மலையேற்ற விளையாட்டு, உலகளவில் பலரது பலி வாங்கிய ஒரு சாகச விளையாட்டு ஆகும். இந்த Mountain Climbing விளையாட்டின் நவீன மாற்றங்கள், விளையாட்டை பாதுகாப்பான ஒன்றாக மாற்ற முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது!
Image Source: unsplash-com
ஆகாயத்தில் பறக்கும் சாகச விளையாட்டுகளில் ஒன்றாக இந்த Skydiving பார்க்கப்படுகிறது. இந்த விளையாட்டில் சற்று கவனம் சிதறினால் - மரணம் உறுதி!
Image Source: unsplash-com
உகலகளவில் அதிகம் ரசிகர்களை கொண்டிருக்கும் ஒரு மல்யுத்த போட்டியாக இந்த Boxing பார்க்கப்படுகிறது. அதேநேரம், அதிகம் ஆபத்து நிறைந்த ஒரு போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது!
Image Source: unsplash-com
ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பா நாடுகளில் அதிகம் ரசிக்கப்படும் ஒரு விளையாட்டாக Bullfighting உள்ளது. இந்த விளையாட்டிலுன் சற்று கவனம் தவறினால், மரணம் உறுதி!
Image Source: unsplash-com
Thanks For Reading!