[ad_1] உலகின் தலைசிறந்த ‘விக்கெட் கீப்பர் - கேப்டன்’ இவர் தான்!

உலகின் தலைசிறந்த ‘விக்கெட் கீப்பர் - கேப்டன்’ இவர் தான்!

mukesh M

May 21, 2024

விக்கெட் கீப்பர் - கேப்டன்கள்!

விக்கெட் கீப்பர் - கேப்டன்கள்!

விக்கெட் கீப்பராகவும், அதேநேரம் அணி தலைவராகவும் செயல்பட்டு, தங்கள் அணியின் வெற்றிக்காக பல முறை போராடிய கிரிக்கெட் வீரர்கள் ஒரு சிலர் குறித்து இங்கு நாம் காணலாம்!

Image Source: instagram-com

ஆண்டி பிளவர் (ஜிம்பாப்வே)

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் தவிர்க்க முடியாத ஒரு விக்கெட் கீப்பராகவும், இடது கை பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர். ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் கேப்டனாக இவர் செயல்பட்ட போது 43% வெற்றியை பதிவு செய்துள்ளார்!

Image Source: instagram-com

இயன் ஹீலி (ஆஸ்திரேலியா)

90-களின் காலக்கட்டத்தில் தனித்துவமான விக்கெட் கீப்பிக் யுக்திகளை பயன்படுத்திய வீரர். கேப்டனாக சுமார் 87% வெற்றியை பதிவு செய்த ஒரு விக்கெட் கீப்பர் - கேப்டனாக இவர் பார்க்கப்படுகிறார்.

Image Source: instagram-com

முஷ்பிகுர் ரஹீம் (வங்கதேசம்)

வங்கதேச கிரிக்கெட் அணியின் குறிப்பிடத்தக்க மிடில் ஆர்டர் பேட்ஸ்மென். அதேநேரம் விக்கெட் கீப்பராகவும் தனது பணியை இவர் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். கேப்படான இவர் 27% வெற்றி பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Image Source: instagram-com

சப்ராஸ் அகமது (பாக்கிஸ்தான்)

உள்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களால் பல முறை கேலிக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு பாக்கிஸ்தான் கிரிக்கெட் வீரர். உண்மையில் இவர் ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் - கேப்டன் ஆவர். கேப்டனாக இவர் 78% வெற்றிகளை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது!

Image Source: instagra-com

பிரண்டன் மெக்கல்லம் (நியூசிலாந்து)

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் குறிப்பிடத்தக்க கிரிக்கெட் வீரர். தனது அணியை பல முறை தோல்வியில் இருந்து காப்பாற்றியுள்ளார். ODI கேப்டனாக இவர் 59.43% வெற்றியை பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது!

Image Source: instagram-com

அடம் கில்கிறிஸ்ட் (ஆஸ்திரேலியா)

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியை மிக குறுகிய காலத்திற்கு வழிநடத்திய ஒரு விக்கெட் கீப்பர் - கேப்டன். இருப்பினும், தனது தலைமையின் கீழ் அணியின் 80% வெற்றியை பதிவு செய்துள்ளார்!

Image Source: instagram-com

குமார் சங்கக்கார (இலங்கை)

குமார் சங்கக்கார (இலங்கை)இலங்கை கிரிக்கெட் அணியின் குறிப்பிடத்தக்க வீரர்களில் ஒருவர். ஸ்டெம்புகளுக்கு பின் நின்று பந்துவீச்சாளர்களை வழிநடத்தி, தனது அணியின் வெற்றி வாய்ப்புகளை அதிகரித்த சானக்கியன் இந்த சங்கக்கார!

Image Source: instagram-com

மகேந்திர சிங் தோனி (இந்தியா)

இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி மட்டையாளர்; அதேநேரம் மின்னல் வேக விக்கெட் கீப்பிங் செய்வதில் வல்லவர். தனித்துவமான விக்கெட் கீப்பிங் யுக்திகளுக்கு பெயர் பெற்ற ஒரு விக்கெட் கீப்பர் - கேப்டன்!

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: ‘சிறந்த கேப்டன்’ என்று பெயர் எடுத்த வேகப்பந்து வீச்சாளர்கள்!

[ad_2]