[ad_1] உலகின் மிகப்பெரிய காடுகளைக் கொண்ட நாடுகள்!

Jun 5, 2024

உலகின் மிகப்பெரிய காடுகளைக் கொண்ட நாடுகள்!

mukesh M

அடர்த்தியான காடுகள்!

வளர்ந்து வரும் நவீன காலத்தில் காடுகளும் மலைகளும் அழிந்து வரும் சூழலில் இன்றும் சில நாடுகளில் மிகப்பெரிய காடுகள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் உலகின் மிகப்பெரிய காடுகளை கொண்ட நாடுகள் குறித்து இங்கு பார்க்கலாம்.

Image Source: pexels-com

ரஷ்யா

சுமார் 8153116 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உலகின் மிகப்பெரிய வனப்பகுதியை கொண்டுள்ளது ரஷ்யா. இங்கு சைபீரியன் டைகா, கரடிகள், ஓநாய்கள், சைபீரியன் புலிகள் உள்ளிட்ட பல வனவிலங்குகளை பார்க்கலாம்.

Image Source: unsplash-com

பிரேசில்

பிரேசில் என்று சொன்னாலே பலருக்கும் அமேசான் காடுகள் தான் முதலில் நினைவிற்கு வரும். இங்கு 4953914 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பெரிய அடர்த்தியான காடுகள் அமைந்துள்ளது.

Image Source: unsplash-com

கனடா

கனடாவில் சுமார் 3468911 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப்பகுதிகள் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் மூஸ், கருப்பு கரடி, ஓநாய்கள் உள்ளிட்ட பல விதமான வன விலங்குகளை பார்க்கலாம்.

Image Source: unsplash-com

அமெரிக்கா

யுனைட்டட் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்படும் இந்த அமெரிக்காவில் 3097950 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் வனப்பகுதியும் காடுகளும் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் போலார் கரடி உள்ளிட்ட பலவிதமான விலங்குகளை பார்க்க முடியும்.

Image Source: unsplash-com

சீனா

சீனாவின் காடுகள் சுமார் 2218578 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்த காடுகளில் பாண்டா, குரங்கு மற்றும் பல்வேறு மருத்துவ தாவரங்களை நீங்கள் பார்க்கலாம்.

Image Source: unsplash-com

ஆஸ்திரேலியா

உலகின் மிகப்பெரிய வனப்பகுதி ஆஸ்திரேலியாவில் அமைந்துள்ளது. இங்கு நீங்கள் கோலாக்கள், கங்காருக்கள் மற்றும் பல்வேறு வகையான பறவை இனங்களை பார்த்து ரசிக்கலாம்.

Image Source: unsplash-com

காங்கோ ஜனநாயக குடியரசு

உலகின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதி கொண்டுள்ள ஒரு நாடு இந்த காங்கோ ஜனநாயக குடியரசு. இந்த வனப் பகுதிகளில் கொரில்லாக்கள் யானைகள் போன்ற பல வன விலங்குகளை பார்க்கலாம்.

Image Source: unsplash-com

இந்தோனேஷியா

ஒராங்குட்டான்கள் புலிகள் மற்றும் காண்டாமிருகங்கள் போன்ற உயிரினங்களின் தாயகமாக உள்ள வனப்பகுதி இந்தோனேசியா. இந்தோனேசியாவின் காடுகள் 915277 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.

Image Source: unsplash-com

Thanks For Reading!

Next: தாஜ்மஹாலை தொடர்பான சில சுவாரசிய உண்மைகள்!

[ad_2]