Jun 2, 2024
BY: mukesh Mடென்மார்க்கில் தயாரிக்கப்படும் ஆடம்பரமான இந்த சாக்லேட்களை நம்மால் கடைகளில் வாங்கிட முடியாது, ஆர்டர் செய்தால் மட்டுமே கிடைக்கும். 7 நாட்களுக்குள் இதனை சாப்பிட்டு விடவேண்டும். இதன் மதிப்பு ரூ.1,82,000.
Image Source: pixabay
உலகளவில் 2 இடத்தினை பிடித்துள்ள இந்நிறுவன சாக்லேட்கள் தங்கம் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த சாக்லேட் பார்கள் தங்க இலைகள் கொண்டு மூடப்பட்டிருக்கும். இதன் விலை ரூ.1,12,000 ஆகும்.
Image Source: pexels-com
1800ம் ஆண்டு இந்நிறுவனம் துவங்கப்பட்ட நிலையில் விலையுயர்ந்த கோகோக்கள் கொண்டு செய்யப்படும் இந்த டார்க் சாக்லேட் வகைகளின் விலை ரூ.63,000ல் இருந்து விற்கப்படுகிறது.
Image Source: pexels-com
ஈக்வேட்டார் பகுதிகளில் கிடைக்கும் உயர்ரக கோகோ பீன்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதற்கு மேல் சாப்பிடக்கூடிய தங்க துகள்கள் கொண்டு அலங்கரிக்கப்படுகிறது. இதன் விலை சுமார் ரூ.35,560 ஆகும்.
Image Source: pixabay
ஸ்விட்சர்லாந்தில் தயாரிக்கப்படும் இந்த சாக்லேட் தனித்துவமான 14 வகை சுவைகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.14,700க்கும் மேல் என்று கூறப்படுகிறது.
Image Source: pexels-com
இந்தியாவில் தயாரிக்கப்படும் இந்த ஃபேபல் எக்ஸைட் சாக்லேட்டுகள் அரிய பொருட்கள் கொண்டு செய்யப்படுவதால் இதன் மதிப்பு ரூ.4.3 லட்சம் ஆகும். இது இந்தியளவில் விலையுயர்ந்த சாக்லேட் என்பதற்காக கின்னஸ் விருது பெற்றுள்ளது.
Image Source: pixabay
ஜப்பான் நிறுவனமாக இருந்தாலும் இந்தியாவில் ஜூலை 2013ல் தனித்துவமான சுவை கொண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வகை சாக்லேட்டுக்களின் விலை ரூ.14,250.
Image Source: pexels-com
பிரீமியம் மூலப்பொருட்கள் கொண்டு செய்யப்படும் இந்த விவாண்டா சாக்லேட்கள் ஒப்பிடமுடியாத சுவை மற்றும் தரத்தினை கொண்டது. இதன் விலை ரூ.2000 ஆகும்.
Image Source: pexels-com
இந்திய தயாரிப்பின் பிரத்யேக தயாரிப்புகளில் இதுவும் ஒன்று. உலகம் முழுவதுமுள்ள நெறிமுறை உற்பத்தியாளர்களிடமிருந்து பெறப்பட்ட ஒற்றை வகை கொக்கோ கொண்டு செய்யப்படும் இதன் விலை ரூ.1,600.
Image Source: pexels-com
Thanks For Reading!