Jul 18, 2024
2013 சாம்பியன்ஸ் டிராபியை ஷிகர் தவான் வென்றிருந்தாலும், ஐசிசி உலக கோப்பை இன்னும் கனவாகவே தான் உள்ளது. 2015 மற்றும் 2019 ஒருநாள் உலக கோப்பையிலும், 2014 மற்றும் 2016 டி20 உலக கோப்பையிலும் ஷிகர் தவான் விளையாடியுள்ளார்
Image Source: x-com/icc
இந்திய அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான சவுரங் கங்குலி, 2003 உலக கோப்பையில இந்திய அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார். ஆனால், ஆஸ்திரேலியாவிடம் தோல்வியை சந்தித்தனர். இதுதவிர, 1999 மற்றும் 2007 உலக கோப்பையிலும் விளையாடியுள்ளார்
Image Source: x-com/icc
டெஸ்ட் தொடரின் ஜாம்பவானாக திகழ்ந்த விவிஎஸ் லக்சுமன், ஐசிசி உலக கோப்பைக்கான இந்திய அணியில் பங்குபெறும் வாய்ப்பை பெறவில்லை
Image Source: x-com/icc
இந்திய அணியில் தக்கவைத்திருந்த இடத்தை, 2024 டி20 உலக கோப்பையில் கே.எல் ராகுல் தவறவிட்டார். 2019,2023 ஒருநாள் உலக கோப்பையிலும், 2021,2022 டி20 உலக கோப்பையிலும் ராகுல் விளையாடியுள்ளார். ஆனால், இன்னும் உலக கோப்பையை வெல்ல முடியவில்லை
Image Source: x-com/icc
இந்திய அணியின் பயற்சியாளராக உலக கோப்பையை வென்ற ராகுல் டிராவிட், இந்திய அணிக்காக விளையாடும் போது ஜெயிக்க முடியவில்லை. அவர் 1999,2003 மற்றும் 2007 ஒருநாள் உலக கோப்பையில் விளையாடியுள்ளார்
Image Source: x-com/icc
இந்திய அணியின் சிறந்த பந்துவீச்சாளர்களில் ஒருவரான புவனேஷ்வர் குமார், உலக கோப்பையை இதுவரை வெல்லவில்லை. இவர் 2015,2019 ஒருநாள் உலக கோப்பையிலும், 2014, 2016, 2021 மற்றும் 2022 டி20 உலக கோப்பையிலும் விளையாடியுள்ளார்
Image Source: x-com/icc
சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக பல விக்கெட்டுகளை சாய்த்தவர் அனில் கும்ப்ளே. இவர் 1996,1999,2003 மற்றும் 2007 உலக கோப்பையில் விளையாடியிருந்தாலும், இதுவரை உலக கோப்பையை வெல்லவில்லை
Image Source: x-com/icc
ஒருநாள் உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய முகமதி ஷிமி, இதுவரை உலக கோப்பையை வென்றது கிடையாது. 7 உலக கோப்பையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திருந்தாலும், கோப்பையை தொடும் வாய்ப்பை இழந்தார்
Image Source: x-com/icc
1990 காலக்கட்டத்தில் இந்திய அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஜவகல் ஸ்ரீநாத். சர்வதேச போட்டிகளில் 500 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 1992, 1996, 1999 மற்றும் 2003 உலக கோப்பையில் விளையாடிய போதும் வெற்றி பெற முடியவில்லை
Image Source: x-com/icc
Thanks For Reading!