May 2, 2024
கொல்கத்தா, குஜராத் அணிக்காக சுப்மன் கில் 101 ஐபிஎல் போட்டியில் விளையாடி 3110 ரன்கள் அடித்துள்ளார்.
Image Source: instagram-com
அனுபவமிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விர்த்திமான் சஹா 169 ஐபிஎல் போட்டியில் விளையாடி 2933 ரன்கள் குவித்துள்ளார். இவர் 2011ல் சென்னை, 2022ல் குஜராத் அணிக்காக ஐபிஎல் கோப்பை வெல்ல உறுதுணையாக இருந்துள்ளார்.
Image Source: instagram-com
அம்பதி ராயுடு ஐபிஎல் தொடர்களில் மிகவும் வெற்றிகரமான வீரராக திகழ்ந்தவர். இவர் மும்பை மற்றும் சென்னை அணிக்காக 204 போட்டிகளில் விளையாடி 4348 ரன்கள் குவித்தவர்.
Image Source: instagram-com
சாம்சன் இதுவரை 161 போட்டியில் விளையாடி 4273 ரன்கள் குவித்துள்ளார். இவருக்கு இந்த முறை இடம் கிடைத்துள்ளது.
Image Source: instagram-com
டெல்லி, கொல்கத்தா அணிக்காக 110 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்ரேயஸ் ஐயர் 3027 ரன்கள் குவித்துள்ளார்.
Image Source: instagram-com
இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளராக செயல்படும் சஹால், 200க்கும் மேம்பட்ட ஐபிஎல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இவருக்கு தற்போது இந்திய அணியில் இடம் கிடைத்துள்ளது.
Image Source: instagram-com
ஐபிஎல் தொடரில் இதுவரை 106 போட்டியில் விளையாடி 2603 ரன்களை குவித்தவர். ஆல்ரவுண்டராக செயல்படுபவர்.
Image Source: instagram-com
டெஸ்ட், ஒருநாள், டி20 என இந்திய அணிக்காக உமேஷ் யாதவ் விளையாடியிருந்தாலும், டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடவில்லை. இவர் ஐபிஎல் 147 போட்டியில் 143 விக்கெட் வீழ்த்தியுள்ளார்.
Image Source: instagram-com
சந்தீப் சர்மா 120 போட்டியில் விளையாடி 132 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். சிறப்பான ஸ்விங் பவுலர்.
Image Source: instagram-com
Thanks For Reading!