[ad_1] ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனில் அதிக ரன் அடித்த அற்புத பேட்ஸ்மேன்கள்

ஐபிஎல்லில் ஒவ்வொரு சீசனில் அதிக ரன் அடித்த அற்புத பேட்ஸ்மேன்கள்

Aravindhan.K

May 6, 2024

விராட் கோலி (973 ரன்கள்) - பெங்களூரு

விராட் கோலி 2016ல் பெங்களூரு அணிக்காக 16 போட்டியில்973 ரன்கள் விளாசியுள்ளார்.

Image Source: instagram-com

சுப்மன் கில் (890 ரன்கள்)

சுப்மன் கில் (890 ரன்கள்)

2023ல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சுப்மன் கில் 17 போட்டிகளில் 890 ரன்கள் அடித்துள்ளார்.

Image Source: instagram-com

ஜோஸ் பட்லர் (863 ரன்கள்)

ராஜஸ்தான் அணிக்காக 2022ல் ஜோஸ் பட்லர் 17 போட்டிகளில் 863 ரன்கள் விளாசியுள்ளார்.

Image Source: instagram-com

டேவிட் வர்னர் (848 ரன்கள்)

வார்னர் 2016ல் ஐதராபாத் அணிக்காக 17 போட்டியில் 848 ரன்கள் அடித்துள்ளார்.

Image Source: instagram-com

மைக்கேல் ஹஸ்ஸி (733 ரன்கள்)

சென்னை அணிக்காக 2013 ஐபிஎல் சீசனில் ஹஸ்ஸி 17 போட்டியில் 733 ரன்கள் அடித்துள்ளார்.

Image Source: instagram-com

ரிஷப் பண்ட் (684 ரன்கள்)

டெல்லி அணிக்காக 2018 ஐபிஎல் சீசனில் ரிஷப் பண்ட் 14 போட்டியில் 648 ரன்கள் அடித்துள்ளார்.

Image Source: instagram-com

கே எல் ராகுல் (670 ரன்கள்)

பஞ்சாப் அணிக்காக 2020 ஐபிஎல் சீசனில் கே எல் ராகுல் 14 போட்டியில் 670 ரன்கள் அடித்துள்ளார்.

Image Source: instagram-com

ராபின் உத்தப்பா (660 ரன்கள்)

கொல்கத்தா அணிக்காக 2014 ஐபிஎல் சீசனில் ராபின் உத்தப்பா 16 போட்டியில் 660 ரன்கள் அடித்துள்ளார்.

Image Source: instagram-com

சச்சின் டெண்டுல்கர் (618 ரன்கள்)

மும்பை அணிக்காக 2010 ஐபிஎல் சீசனில் சச்சின் டெண்டுல்கர் 15 போட்டியில் 618 ரன்கள் அடித்துள்ளார்.

Image Source: instagram-com

கே எல் ராகுல் (616 ரன்கள்)

லக்னோ அணிக்காக 2022 ஐபிஎல் சீசனில் கே எல் ராகுல் 15 போட்டியில் 616 ரன்கள் அடித்துள்ளார்.

Image Source: instagram-com

சிகர் தவான் (569 ரன்கள்)

டெக்கான் சார்சர்ஸ் அணிக்காக 2012 ஐபிஎல் சீசனில் சிகர் தவான் 15 போட்டியில் 569 ரன்கள் அடித்துள்ளார்.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: மொத்தமா கவிழ்த்த மேக்ஸ்வெல் : அதிக டக் அவுட்டான வீரர்கள்

[ad_2]