May 16, 2024
ஐபிஎல் தொடக்க சீசனான 2008ல் கோப்பையை வென்ற, சேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணி, 14 லீக் போட்டிகளில், 11 ல் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்திருந்தது.
Image Source: instagram-com
ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல் அணி 2009, 2012, 2021 ஆகிய மூன்று சீசனில் முதலிடத்தை பிடித்துள்ளது. 2009, 2012ல் தலைமையிலும், 2021ல் ரிஷபன் தலைமையிலும் செயல்பட்டது.
Image Source: instagram-com
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2011, 2015 ஆகிய 2 சீசனில் லீக் போட்டியில் முதல் இடத்தை பிடித்திருந்தது.
Image Source: instagram-com
அதிக முறை ஐபிஎல் தொடரில் முதல் இடத்தை பிடித்தது மும்பை இந்தியன்ஸ் அணி ஆகும். இதுவரை 2010, 2013, 2017, 2019, 2020 ஆகிய ஐந்து சீசனில் மும்பை அணி முதலிடத்தைப் பிடித்திருக்கிறது.
Image Source: instagram-com
ஜார்ஜ் பெய்லி தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணி 2014ல் 14 லீக் போட்டியில் 11ல் வென்று முதல் இடத்தை பிடித்திருந்தது.
Image Source: instagram-com
சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி 2016ல் 14 லீக் போட்டியில் 18 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்திருந்தது.
Image Source: instagram-com
ஐபிஎல் 2018 சீசனில், கேன் வில்லியம்சன் தலைமையிலான ஹைதராபாத் அணி 18புள்ளிகளுடன், சென்னை அணியுடன் சமநிலையில் இருந்தது. நெட் ரன்ரே அடிப்படையில் ஐதராபாத் முதலிடத்தைப் பிடித்தது.
Image Source: instagram-com
ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி, அறிமுகமான முதல் இரண்டு சீசன்களிலும் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தைப் பிடித்திருந்தது.
Image Source: instagram-com
ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா அணி முதன் முறையான இந்த 2024 சீசனில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
Image Source: instagram-com
Thanks For Reading!