[ad_1] ஒரே கையில் விளையாடக்கூடிய சூப்பர் மொபைல் கேம்ஸ்

ஒரே கையில் விளையாடக்கூடிய சூப்பர் மொபைல் கேம்ஸ்

May 30, 2024

By: Anoj

Tetris

இந்த கிளாசிக் கேம்மை தெரியாதோர் யாரும் இருக்க மாட்டார்கள். பட்டன் மொபைல் காலத்தில் இருந்தே இந்த கேமிற்கு தனி ரசிகர்கள் உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட லேவல் உள்ளன. இதை விளையாடுவது மிகவும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்

Image Source: playstore-com

Temple Run 2

டெம்பிள் ரன் என்பது முடிவில்லா ரன்னிங் கேம்மாகும். இதன் 1 வெர்சனுக்கு கிடைத்த அமோக வரவேற்பை தொடர்ந்து, கூடுதல் வசதிகளுடன் டெம்பிள் ரன் 2 வெளியானது. ஒரே கையில் ஒரே ஸ்வைப்பில் இந்த கேம்மை எளிதாக விளையாட செய்யலாம்

Image Source: playstore-com

Subway Surfers

சப்வே சர்பர்ஸ் கேம்மின் புகழ் எக்காலத்திற்கும் குறைய செய்யாது. அட்டகாசமான கிராபிக்ஸ் மற்றும் ஸ்டைல் காரணமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி விளையாடுகிறார்கள். அதன் சவுண்ட் ட்ரேக் கேம்மிற்கு கூடுதல் பலமாகும்

Image Source: playstore-com

Crossy Road

இது பார்ப்பதற்கு மிகவும் ஈஸியாக இருந்தாலும், கவனம் செலுத்தினால் மட்டுமே வெற்றிபெற முடியும். அனைத்து தடைகளையும் தாண்டி சாலையை கடந்துவிட்டால் வெற்றிபெற்றுவிடாலம். இதை ஒரே கையில் விளையாடி முடிக்கலாம் என்பது கூடுதல் சிறப்பாகும்

Image Source: playstore-com

Candy Crush Saga

இந்த கேமிற்கு புதிய அறிமுகம் தேவையில்லை. பிரேக் டைம்மில் தல தோனியே விளையாடக்கூடிய மொபைல் கேம்மாகும். ஒரே மாதிரியான மிட்டாய்களை தொடர்ச்சியாக சேர்த்து வந்தால், கேமில் வெற்றிபெற செய்யலாம். இது ஒரே கையில் விளையாடக்கூடிய சிறந்த கேம்மாகும்

Image Source: playstore-com

Trivia Crack

ட்ரிவியா கிராக் என்பது வினாடி வினா கேம்மாகும். இது மூளையை சுறுசுறுப்பாக மாற்றிட மிகவும் உபயோகமாக இருக்கும். இதில் ஏராளமான டாபிக்ஸ் உள்ளது. அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு சரியான ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். மற்றவருடன் மோதுவதால் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கக்கூடும்

Image Source: playstore-com

Marvel Snap

இது மார்வெல் ரசிகர்களுக்கு ஏற்ற கார்டு கேம்மாகும். மொத்தமாக 12 கார்டுகள் இருக்கக்கூடும். ஒவ்வொரு கதாபாத்திற்கும் தனித்துவமான திறமைகள் இருக்கக்கூடும். அவற்றை சரியாக பயன்படுத்தினால் எதிரியை எளிதாக வீழ்த்தலாம். இந்த கேம்மிற்கு mobile game of the year விருதும் கிடைத்தது.

Image Source: playstore-com

2048

இது இளைஞர்களை ஆக்கிரமித்த கேம் என்றும் சொல்லலாம். எண்களை சரியாக இணைத்து 2048 கொண்டு வருவது கேம்மின் இலக்கு ஆகும். ஆனால், சில யுத்திகளை பின்பற்றினால் மட்டுமே தோல்வி அடையாமல் 2028 இலக்கை எட்ட முடியும்

Image Source: playstore-com

Two Dots

விளையாட்டில் வெற்றி பெற இரண்டு புள்ளிகளை இணைக்க வேண்டும்.ஆரம்பத்தில் எளிமையானதாக தோன்றினாலும், அடுத்தடுத்த லெவல் மிகவும் சிக்கலாக இருக்கக்கூடும். ஒரு தப்பான மூவ் வைத்தாலும், கேம் மிகவும் கடினமானதாக மாறக்கூடும்

Image Source: playstore-com

Thanks For Reading!

Next: XDefiant விளையாட்டை எப்படி விளையாணும் தெரியுமா?

[ad_2]