Aug 14, 2024
நடந்த முடிந்த பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 போட்டிகளுக்கு மத்தியில், போட்டிகளில் பங்கெடுத்த வீரர் - வீரங்கனை என மொத்தம் 8 ஜோடிகள் தங்கள் காதலை தெரிவித்துள்ளனர். குறித்த இந்த வீரர் - வீராங்கனைகள் பற்றி இங்கு காணலாம்!
Image Source: twitter-com
இத்தாலி நாட்டை சேர்ந்த ஜிம்னாஸ்டிக் வீராங்கனை Alessia Maurelli; Group all-around பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார். இந்நிகழ்வுக்கு பின் அவரது காதலர் Massimo Bertelloni அவரிடம் தனது காதலை தெரிவித்தார்!
Image Source: twitter-com
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 பேட்மிண்டன் கலப்பு இரட்டையர் பிரிவில் தங்கம் வென்றவர் Huang Ya Qiong. தனது வெற்றிக்கு பின் காதலர் Liu Yuchen-னிடம் தனது காதலை தெரிவித்தார்!
Image Source: twitter-com
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை Alice Finot. பாரிஸ் ஒலிம்பிக் 3,000m ஓட்டத்தில் 4-ஆம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார்; இருப்பினும் இந்த தருணத்தை பயன்படுத்தி தனது காதலர் Bruno Martinez-விடம் காதலை தெரிவித்தார்!
Image Source: twitter-com
பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024-ல் மகளிருக்கான rugby போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற அணியில் இடம் பிடித்தவர் Alev Kelter. போட்டியில் கண்ட வெற்றிக்கு பின் சக போட்டியாளர் Kathryn Treder-னிடம் தனது காதலை தெரிவித்தார்!
Image Source: twitter-com
அமெரிக்கா நாட்டை சேர்ந்த ஷாட்-புட் வீரர் Payton Otterdahl, பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 4-ஆம் இடம் பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும், போட்டிகளுக்கு பின் பாரிஸ் ஈபிள் டவர் முன்னிலையில் வைத்து Maddy Nilles-யிடம் தனது காதலை தெரிவித்தார்!
Image Source: twitter-com
பிரேசில் நாட்டை சேர்ந்த தடகள வீரர். பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024-ல் triple jump போட்டியில் 11-வது இடத்தை பிடித்தார். இருப்பினும் இந்த தருணத்தை தவறிவிடாது, தனது காதலி Talita Ramos-யிடம் காதலை தெரிவித்தார்!
Image Source: twitter-com
அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த கைப்பந்து வீரர் Pablo Simonet, ஒலிம்பிக் கிராமத்தில் வைத்து தனது நெடுநாள் காதலி Maria Campoy-யிடம் திருமணத்திற்கான ஒப்புதலை பெற்றார்!
Image Source: twitter-com
அமெரிக்காவை சேர்ந்த Justin Best, பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024-ல் Coxless four பிரிவில் தங்கப் பதக்கம் வென்றவர். வெற்றிக்கு பின் சக வீரர்களுடனான கொண்டாட்டத்திற்கு மத்தியில் தனது காதலை Lainey Duncan-யிடம் தெரிவித்தார்!
Image Source: twitter-com
Thanks For Reading!