May 31, 2024
வைட்டமின் ஏ,சி,இ, துத்தநாகம், செலினியம் ஆகிய சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது கண் பார்வையை சீராக்கும்.
Image Source: iStock
கண் தசைகளை பலப்படுத்துவதற்காக கண்ணுக்கான சில பயிற்சிகளை தொடர்ந்து செய்வது கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும்.
Image Source: Samayam Tamil
குறிப்பிட்ட கால இடைவெளியில் கண் பரிசோதனை செய்வதால், வேறு ஏதாவது பார்வை பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கும்.
Image Source: iStock
கண் வறட்சி, எரிச்சல், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க அதிக நீர் தன்மை உடலில் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
Image Source: iStock
புகைபிடிப்பதை நிறுத்துவதால் வயது முதிர்வால் ஏற்படும் சர்க்கரை நோய் கண் பாதிப்பு, வறண்ட கண் உள்ளிட்ட கண் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்கலாம்.
Image Source: iStock
அதிக நேரம் தொடர்ந்து மொபைல் போன் மற்றும் டிவி பார்ப்பதை தவிர்ப்பதால் கண்ணில் வறட்சி, அழுத்தம், நீர் வடிதல் போன்றவற்றை தவிர்க்கலாம்.
Image Source: iStock
கண் ஆரோக்கியத்தை பாதுகாக்க போதுமான நேரம் தூங்குவது அவசியம். தினமும் 7 முதல் 8 மணி நேர தூக்கம் அவசியமாகும்.
Image Source: iStock
பெற்றோர் உள்ளிட்ட குடும்பத்தில் இருப்பவர்களுக்கு கண் பிரச்சனைகள் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு அது நமக்கு வராமல் தடுத்துக் கொள்ள வேண்டும்.
Image Source: iStock
கண்களை அடிக்கடி தொடுவதை தவிர்ப்பது தொற்று ஏற்படுவதை தடுக்கும். அடிக்கடி கழுவுவதால் எரிச்சல், தூசு ஆகியவை நீங்கும்.
Image Source: iStock
Thanks For Reading!