[ad_1] கருப்பான உதடுகளை பளபளப்பாக மாற்றும் எளிய வழி!

May 27, 2024

கருப்பான உதடுகளை பளபளப்பாக மாற்றும் எளிய வழி!

mukesh M

உதடுகள் கருமையா இருக்கா?

உதட்டில் உள்ள கருமையை போக்கி பளபளப்பான உதடுகள் பெற உதவும் பேக் ஒன்றனை மஞ்சள், தேங்காய் எண்ணெய், சர்க்கரை கலவையில் தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!

Image Source: istock

தேவையனா பொருட்கள்!

தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் | மஞ்சள் - 1 சிட்டிகை | எலுமிச்சை - 1 | சர்க்கரை - 1 ஸ்பூன்

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி சாறு புழிந்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 2

தற்போது மிக்ஸிங் கோப்பை ஒன்றை எடுத்து அதில் தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள், சர்க்கரை சேர்த்து கலக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

பின் இதனுடன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ள உதட்டின் கருமை போக்கும் பேக் ரெடி!

Image Source: istock

எப்படி பயன்படுத்துவது?

தயாராக உள்ள இந்த பேக்கை உதடுகளுக்கு அப்ளை செய்து, ஸ்க்ரப் செய்து 5 நிமிடங்கள் வரை காத்திருக்கவும். பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி சுத்தம் செய்துவிடவும்.

Image Source: istock

வறட்சி நீங்கும்!

சர்க்கரை, தேங்காய் எண்ணெய் கலவையில் தயார் ஆகும் இந்த ஸ்க்ரப் ஆனது, உதட்டின் வறட்சி போக்கி மிருதுவான உதடுகளை பெற உதவுகிறது.

Image Source: istock

கருமை நீங்கும்!

உதட்டின் மேல் அடுக்கில் படிந்திருக்கும் இறந்த செல்களை போக்கும் தன்மை கொண்ட இந்த பேக் ஆனது உதடுகளின் கருமை போக்கி பளபளப்பான உதடுகளை பெற உதவுகிறது.

Image Source: istock

சுருக்கங்கள் குறையும்!

சரும வறட்சி காரணமாக உதடுகளின் மேல் பகுதியில் காணப்படும் சுருக்கங்களை போக்கி இந்த பேக் ஆனது, சுருக்கங்கள் அற்ற கவர்ச்சியான உதடுகள் பெற உதவுகிறது!

Image Source: istock

Thanks For Reading!

Next: கூந்தல் கருகருவென வளர உதவும் 'செம்பருத்தி - வெந்தயம்' ஹேர் பேக்

[ad_2]