May 14, 2024
சருமத்தில் காணப்படும் கரும்புள்ளி, வெண்புள்ளிகளை போக்கி பொலிவான பளபளப்பான சருமம் பெற உதவும் பேஸ் பேக் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
காப்பி பொடி - 1 ஸ்பூன் | பால் - 1 ஸ்பூன் | ஜெலட்டின் பொடி - 1 ஸ்பூன் | உருளைக்கிழங்கு - 1 (சிறியது)
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட உருளைக் கிழங்கை நன்கு துருவி பின் சாறு பிரித்து தனியே தயாராக எடுத்து வைக்கவும்.
Image Source: istock
தற்போது மிக்ஸிங் கோப்பை ஒன்றை எடுத்து அதில் காபி பொடியுடன், ஜெலட்னிட் பொடி சேர்த்து நன்கு கலக்கவும்.
Image Source: istock
பின் இதனுடன் உருளைக்கிழங்கு ஜூஸ், பால் சேர்த்து நன்கு குழைத்துக்கொள்ள பேஸ் பேக் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த பேஸ் பேக்கினை சருமத்திற்கு அப்ளை செய்து நன்கு உலர விட்டு, பின் பதமாக அகற்றவும்.
Image Source: istock
சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் இந்த பேக் ஆனது, கரும்புள்ளி மற்றும் வெண்புள்ளி பிரச்சனையில் இருந்து தீர்வு காண உதவுகிறது.
Image Source: istock
சருமத்தின் மேல் படத்தில் படிந்திருக்கும் இறந்த செல்களை திறம்பட நீக்கும் பண்பு கொண்ட இந்த பேக் ஆனது கருவளையத்தை மறைக்க உதவி செய்கிறது!
Image Source: istock
சருமம் தளர்வடைவதை தடுக்கும் பண்பு கொண்ட இந்த பேக் ஆனது, சருமத்தில் காணப்படும் மென்கோடுகள், சுருக்கங்களை மறைத்து இளமை தோற்றத்தில் நீடிக்க உதவுகிறது.
Image Source: pexels-com
Thanks For Reading!