May 13, 2024
சரும துளைகளை ஆழ சுத்தம் செய்து, சரும துளைகளில் மறைந்திருக்கும் மாசு நீக்கி, பொலிவான மற்றும் பளபளப்பான சருமம் பெற உதவும் பேக் ஒன்றினை தயார் செய்வது எப்படி என இங்கு காணலாம்!
Image Source: istock
குங்குமப்பூ - 1 ஸ்பூன் | ரோஸ் வாட்டர் - 2 ஸ்பூன் | கற்றாழை ஜெல் - 2 ஸ்பூன் | வைட்டமின் ஈ கேப்சூல் - 1| பாதாம் எண்ணெய் - 1 ஸ்பூன்
Image Source: istock
முதலில் எடுத்துக்கொண்ட குங்குமப்பூவை டிஸ்யூ காகிதம் ஒன்றில் வைத்து மடித்து, பின் சூடான கடாய் ஒன்றில் வைத்து 2 - 3 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.
Image Source: istock
தொடர்ந்து கோப்பை ஒன்றில் கற்றாழை ஜெல்லுடன் இந்த குங்குமப்பூவை சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ளவும்.
Image Source: istock
பின் இதனுடன் ரோஸ் வாட்டர், பாதாம் எண்ணெய், வைட்டமின் ஈ கேப்சூல் சேர்த்து நன்கு கரைத்துக்கொள்ள பேஸ் கிரீம் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த பேஸ் கிரீம்னை இரவு உறங்க செல்வதற்கு முன் சருமத்திற்கு அப்ளை செய்யவும். பின் மறுநாள் காலை குளிர்ந்த நீர் பயன்படுத்தி முகம் கழுவி சுத்தம் செய்யவும்!
Image Source: pexels-com
சருமத்தின் மேல் அடுக்கில் மறைந்திருக்கும் இறந்த செல்களை திறம்பட நீக்கும் இந்த பேக் ஆனது, கருவளையத்தை மறைத்து பொலிவான சருமம் பெற உதவுகிறது.
Image Source: istock
சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கும் பண்பு கொண்ட கற்றாழை ஜெல் பயன்படுத்தி தயார் செய்யப்படும் இந்த பேஸ் கிரீம் ஆனது சரும வறட்சி பிரச்சனைகளை மறைக்கிறது.
Image Source: istock
சரும துளைகளை ஆழ்ந்து சுத்தம் செய்யும் இந்த கிரீம் ஆனது சருமத்தில் உள்ள மாசுக்களை நீக்கி பொலிவான, பளபளப்பான சருமம் பெற உதவுகிறது!
Image Source: istock
Thanks For Reading!