[ad_1] கர்ப்ப காலத்தில் பன்னீர் சாப்பிடலாமா? கூடாதா?

May 5, 2024

கர்ப்ப காலத்தில் பன்னீர் சாப்பிடலாமா? கூடாதா?

mukesh M

கர்ப்ப காலத்தில் பன்னீர்?

கர்ப்பிணி பெண்களை சாப்பிட தூண்டும் உணவுகளில் ஒன்று பன்னீர். சில நேரங்களில் பதப்படுத்தப்படாத பால்களில் இருந்து தயாரிக்கப்படும் பன்னீர், நோய் தொற்றுக்களை ஏற்படுத்தும் அபாயம் அதிகம். கர்ப்ப காலத்தில் பன்னீர் சாப்பிடலாமா என்பதை பற்றி இங்கு தெரிந்து கொள்வோம்.

Image Source: pexels-com

பன்னீர் பாதுகாப்பானதா?

ஆமாம்! கர்ப்ப காலத்தில் பன்னீர் பாதுகாப்பானது தான். ஆனால் நாம் வாங்கக் கூடிய பன்னீர் பதப்படுத்தப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும்.

Image Source: istock

கால்சியம்!

கர்ப்பிணி பெண்களுக்கு தினசரி குறிப்பிட்ட அளவு கால்சியம் தேவை. பன்னீரில் கால்சியம் சத்து நிறைந்த காணப்படுவதால் இது அந்நாளுக்கான கால்சியம் ஊட்டச்சத்தினை வழங்கும் தன்மை கொண்டது.

Image Source: istock

புரதச்சத்து!

குழந்தை வளர்ச்சிக்கு புரதச்சத்து மிகவும் அவசியம். குறிப்பாக குழந்தையின் திசுக்கள் மட்டும் தசை வளர்ச்சியில் புரதச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. பன்னீர் புரதச்சத்து நிறைந்த ஒரு உணவாகும்.

Image Source: istock

கலோரி

குறைந்தது 100 கிராம் பன்னீரில் 265 கிலோ கிராமுக்கு சமமான கலோரி ஆற்றல் கிடைப்பதாக கூறப்படுகிறது. கர்ப்பிணி பெண்களின் தினசரி தேவைக்கேற்ற கலோரியை இந்த பன்னீரில் இருந்து பெறலாம்.

Image Source: istock

ஒமேகா 3!

ஒமேகா 3 அமிலங்கள் நமது உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்பை தருகிறது. பன்னீரில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்து இருப்பதால் கர்ப்பிணி பெண்களுக்கு இது ஏற்றது.

Image Source: istock

மலச்சிக்கல்

அளவுக்கு அதிகமாக உட்கொள்ளும் எந்த ஒரு உணவினாலும் மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படலாம். அதுபோலத்தான் அளவுக்கு அதிகமாக பன்னீர் உட்கொள்ளல் கர்ப்பிணி பெண்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனையை ஏற்படுத்தலாம்.

Image Source: istock

சோடியம்!

பன்னீரில் சோடியம் அதிக அளவில் நிறைந்து உள்ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் அளவுக்கு அதிகமாக பன்னீர் உட்கொள்ளுதல், உடலில் தினசரி தேவைக்கு அதிகமான சோடியத்தின் அளவை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Image Source: istock

கவனிக்க வேண்டியவை!

பன்னீர் பதப்படுத்தப்பட்ட பாலில் இருந்து தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு வாரத்துக்கு மேல் ஃப்ரிட்ஜில் வைத்து பன்னீரை பயன்படுத்தக் கூடாது. பிரஷ்ஷான பன்னீரை தேர்ந்தெடுத்து வாங்கவும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: ஒரு நபரின் முகத்தில் 'புன்னகை' வரவழைக்கும் எளிய வழிகள்

[ad_2]