May 7, 2024
By: Anojபெண்ணுறுப்பில் வளரும் முடிகளை நீக்குவது சுகாதாரத்தை பராமரிக்கும் சிறந்த வழியாகும். ஆனால், இவை சில பக்கவிளைவுகளுக்கும் வழிவகுக்கும்
Image Source: istock
அந்தரங்க முடியை ஷேவிங் செய்வது தோல் எரிச்சல், சிவத்தல் அல்லது அரிப்பு போன்ற பிரச்சினையை உண்டாக்கும். இவை கர்ப்ப காலத்தில் தோலில் உணர்திறன் காரணமாக அதிகமாக உண்டாகலாம்.
Image Source: istock
கர்ப்ப காலத்தில் ஷேவிங் செய்வதற்கு முன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக எரிச்சலைக் குறைக்க உதவும் லேசான ஷேவிங் கிரீம் அல்லது ஜெல்லை பயன்படுத்தலாம்.
Image Source: freepik-com
முடிகளை நீக்க சுத்தமான மற்றும் கூர்மையான ரேசரைப் பயன்படுத்தலாம். அப்படி இல்லாவிட்டால் வெட்டுக்கள், உராய்வு போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
Image Source: pexels-com
கர்ப்ப காலத்தில் நீண்ட நேரம் கீழே பார்க்க முயற்சிப்பதால் தலைசுற்றல் ஏற்படும். எனவே ஷேவிங் செய்யும் போது அமர்ந்தோ அல்லது சாய்ந்தோ முயற்சியுங்கள்.
Image Source: istock
பெண்கள் அந்தரங்க உறுப்பில் முடி மிக நீளமாக வளர்ந்திருந்தால் அதை டிரிம் செய்யலாம். கத்தரிக்கோலைப் பயன்படுத்தி தெளிவாகக் காணக்கூடிய கண்ணாடியை பயன்படுத்தலாம்.
Image Source: unsplash-com
பெண்ணுறுப்பு சருமத்தின் எரிச்சல் மற்றும் சிவத்தல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்க குளிர்ந்த நீரில் கழுவலாம். மென்மையான துணியால் துடைக்கவும்.
Image Source: istock
ஷேவிங் செய்த இடத்தில் மென்மையான மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்தலாம். இது சருமத்தை நீரேற்றம் செய்து அந்த இடத்தில் எரிச்சல் அல்லது அசௌகரியத்தை குறைக்கும்.
Image Source: istock
ஷேவிங் செய்த இடத்தில் உராய்வு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் தளர்வான ஆடைகளை அணிவது சிறந்த முடிவாகும்
Image Source: pexels-com
Thanks For Reading!