Jun 3, 2024
கழிப்பறையை மிகவும் சுத்தமாக வைத்திருப்பது அவசியமாகும். சுத்தமற்ற கழிப்பறை இருக்கையை பயன்படுத்துவது, பல்வேறு தொற்றுநோய் பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம். எந்த மாதிரியான பாக்டீரியா தாக்குதல் ஏற்படும் என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
ஈ-கோலை (E coli-Escherichia coli) என்பது மலத்தில் காணப்படும் ஒரு வகை பாக்டீரியா ஆகும். இது உடலுக்குள் நுழைந்தால், இரைப்பை குடல் பிரச்சினைகளை ஏற்படுத்த செய்யலாம்
Image Source: istock
இது ஃபுட் பாய்சன் உண்டாக்கும் பாக்டீரியா வகையாகும். சுத்தமற்ற பொது கழிப்பறைகளை பயன்படுத்தும் போது இந்த பாக்டீரியா தாக்குதலை சந்திக்க நேரிடும்
Image Source: istock
இது இரைப்பை குடல் அழற்சியை உண்டாக்கும் மோசமான பாக்டீரியா வகை. கழிப்பறை இருக்கைகள் உட்பட மேற்பரப்பில் நீண்ட காலத்திற்கு உயிர்வாழும் தன்மையை கொண்டுள்ளது
Image Source: istock
இது கழிப்பறை இருக்கையில் பரவலாக காணப்படும் வைரஸாகும். கழிப்பறை பயன்படுத்திவிட்டு, கைகளை வாஷ் செய்யாமல் முகம் உட்பட சருமத்தில் ஏதேனும் பகுதியை தொட்டால் எளிதாக பரவக்கூடும்
Image Source: istock
ரிங்வார்ம் என்கிற பூஞ்சைகள், கழிப்பறை இருக்கைகள் போன்ற மேற்பரப்புகளில் உயிர்வாழுக்கூடும். அவை சரும தொற்று பாதிப்புகளை உண்டாக்க செய்யலாம்
Image Source: istock
Pinworm என்கிற ஊசிப்புழு முட்டைகள் மேற்பரப்பில் எளிதாக வாழக்கூடும். கழிப்பறை பயன்படுத்துவோர் சுகாதாரத்தை கடைப்பிடிக்க தவறினால், Pinworm தொற்றுக்கு ஆளாக நேரிடும். குறிப்பாக, குழந்தைகள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
Image Source: istock
இது சரும பாதிப்பை உண்டாக்கும் பாக்டீரியா வகையாகும். வெட்டுகள் அல்லது சிராய்ப்புகள் வாயிலாக சருமத்தில் ஊடுருவி பாதிப்பை உண்டாக்கும்
Image Source: istock
கழிப்பறை பயன்படுத்திய பிறகு கைகளை சோப்பு கொண்டு வாஷ் செய்யும் பழக்கத்தை எப்போதும் கொண்டிருங்கள். மேலும், பொது கழிப்பறைகள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது
Image Source: pexels-com
Thanks For Reading!