[ad_1] காதலி உங்க உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

காதலி உங்க உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார் என்பதை கண்டுபிடிப்பது எப்படி?

Jul 3, 2024

By: Anoj

உண்மையான நோக்கம் இல்லாமல் இருத்தல்

உங்கள் காதலி தீவிரமான நோக்கம் அல்லது உண்மையான நோக்கத்தில் இல்லாமல் இருப்பது அவர் உங்கள் உணர்வுகளுடன் விளையாடிகிறார் என்பதை காட்டுகிறது.

Image Source: pexels-com

தொடர்பில் இல்லாமல் இருத்தல்

உறவில் பேச்சு வார்த்தை என்பது மிகவும் முக்கியம். ஆனால் உங்கள் காதலி அடிக்கடி உங்களுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தால் கவனிக்க வேண்டியது அவசியம் ஆகிறது. முற்றிலும் பதிலளிக்காமல் இருப்பது போன்றவை உணர்வுகளுடன் விளையாடுவதை காட்டுகிறது.

Image Source: istock

உணர்வுகளை பற்றி தெளிவில்லாமல் இருப்பது

அவர் என்ன மெசேஜ் அனுப்புகிறார் என்பது அவருக்கே தெரியாமல் இருப்பது, அவர்களின் உணர்வுகளை பற்றி தெளிவில்லாமல் இருப்பது அவர் உறவில் தீவிரமாக இல்லை என்பதை காட்டுகிறது. உங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடுகிறார் என்பதை இது காட்டுகிறது.

Image Source: istock

எதிர்காலம் பற்றி உரையாடல்

எதிர்காலத்தை பற்றிய பேச்சு எடுக்காமல் இருப்பது, எதிர்காலத்தை பற்றிய உறுதிமொழியை தவிர்ப்பது போன்றவை அவர் உறவில் ஆர்வம் காட்டவில்லை என்பதை காட்டுகிறது.

Image Source: pexels-com

முயற்சி செய்யாமல் இருத்தல்

உங்களை சந்திக்கும் முயற்சியை செய்யாமலேயே இருப்பது, உங்களுடன் இருக்க எந்த முயற்சியும் செய்யாமல் இருப்பது போன்ற விஷயங்களில் ஈடுபடுவார்கள்.

Image Source: pexels-com

அடிக்கடி சாக்கு போக்கு சொல்வார்கள்

உங்களை சந்திக்கவோ அல்லது நேரத்தை செலவழிக்கவோ போனாதற்கு சாக்கு போக்குகளை சொல்வார்கள். இது உங்கள் உறவுக்கு சிவப்பு கொடியை காட்டும் விதமாக இருக்கலாம்.

Image Source: pexels-com

ரகசியம் காப்பது

அவருடைய வாழ்க்கையை பற்றி எப்பொழுதும் ரகசியமாகவே வைத்திருப்பார். நண்பர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினரிடம் உங்களை அறிமுகப்படுத்தாமல் வைத்திருப்பார்.

Image Source: istock

ஊர் சுற்றுதல்

உங்களுக்கு நேரத்தை ஒதுக்காமல் மற்றவர்களுடன் ஊர் சுற்ற செல்வார்கள். அதிகமாக உல்லாசமாக இருக்க திட்டமிடுவார்கள். இது அவர் உங்கள் உறவில் முழுமையாக ஈடுபடவில்லை என்பதை காட்டுகிறது.

Image Source: pexels-com

உள்ளுணர்வு

முதலில் உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள். அவரின் தொடர்பு நிச்சயமற்றதாக தெரிந்தாலோ அல்லது உணர்ந்தாலோ அவரிடம் மனம் விட்டுப் பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: பெண்களுக்கான நேர நிர்வாகம், சில பயனுள்ள குறிப்புகள்

[ad_2]