Jun 10, 2024
அயன் என்ற பெயர் தமிழில் சற்று பிரபலமானது. இதற்கு கடவுளின் பரிசு என்று அர்த்தம்.
Image Source: iStock
இது கடல் அல்லது சமுத்திரத்தை குறிக்கும் ஒரு சொல்லாகும்.
Image Source: Samayam Tamil
இது சமீப காலமாக மிகவும் பிரபலமாகி வரும் பெயர். இதற்கு தனித்துவமான அல்லது இணையில்லாதவன் என்று அர்த்தம்.
Image Source: iStock
மிகவும் ஸ்டையிலான இந்த பெயருக்கு சூரியன் அல்லது செல்வத்தின் கடவுள் அல்லது செல்வத்திற்கு அதிபதி என்று அர்த்தம்.
Image Source: iStock
பெண் குழந்தைகளுக்கான இந்த பெயருக்கு மற்றவர்களால் வணங்கப்படுபவள் அல்லது வழிபாட்டிற்கு உரியவள் என்று பொருள்.
Image Source: iStock
மிகவும் அழகான தமிழ் பெயரான இதற்கு கவிதை அல்லது இலக்கியம் என்று அர்த்தம்.
Image Source: iStock
இந்த பெயருக்கு தனித்துவமான அல்லது தனக்கு மேல் ஒருவரும் இல்லாதவள் என்று அர்த்தம்.
Image Source: iStock
இந்த பெயருக்கு மகாவிஷ்ணுவின் அம்சம் அல்லது ஒளியின் கதிர்கள் என்று பொருள்.
Image Source: iStock
பாரசீக மொழியில் இருந்து வந்த இந்த பெயருக்கு பெரிய என்று பொருள். இது புகழ்பெற்ற கவிஞரின் பெயரும் கூட.
Image Source: iStock
Thanks For Reading!