[ad_1] குழந்தைகளுக்கு 'பார்வை திறன்' குறைவதை தடுக்கும் ஆயுர்வேத சிகிச்சைகள்

குழந்தைகளுக்கு 'பார்வை திறன்' குறைவதை தடுக்கும் ஆயுர்வேத சிகிச்சைகள்

Jul 9, 2024

By: Anoj

தர்பனா சிகிச்சை

தர்பனா என்பத ஒரு ஆயுர்வேத கண் பராமரிப்பு சிகிச்சை முறையாகும். இந்த சிகிச்சையின் போது நெய் அல்லது ஆயுர்வேத எண்ணெய்களைக் கொண்டு கண்களுக்கு ஊட்டமளிக்கின்றனர்.

Image Source: istock

பயன்கள்

இந்த தர்பனா சிகிச்சையை மேற்கொள்வதால் கண்களில் ஏற்படும் வறட்சி மற்றும் எரிச்சலை போக்க முடியும். வெப்ப தொடர்பான கண் நோய்க்கு இது உதவியாக இருக்கும்.

Image Source: istock

பெருஞ்சீரக விதைகள்

பெருஞ்சீரக விதைகள் குளிர்ச்சியான பண்புகளுக்கு பெயர் பெற்றது. தினமு‌ம் இந்த பெருஞ்சீரக விதைகளை மென்று சாப்பிடுவது அல்லது பெருஞ்சீரக தேநீர் குடிப்பது நல்லது.

Image Source: pexels-com

பயன்கள்

இந்த பெருஞ்சீரக விதைகளை எடுத்துக் கொண்டு வரும் போது கண் அழுத்தத்தை போக்க முடியும். பார்வைத் திறனை மேம்படுத்த முடியும்.

Image Source: istock

மென்மையான கண் சுத்திகரிப்பு

உங்கள் கண்களை வெதுவெதுப்பான நீரில் கழுவி கண் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். அதே நேரத்தில் அதிக வெப்பம் மற்றும் குளிரான நீரை பயன்படுத்துவதை தவிருங்கள்.

Image Source: istock

பயன்கள்

இந்த முறையின் மூலம் கண்களில் விழும் தூசிகள், அதிகப்படியான எண்ணெய்களை மென்மையாக அகற்ற முடியும். இதன் மூலம் தெளிவான பார்வையை பெறுவீர்கள்.

Image Source: istock

நேரடி சூரிய ஒளி தவிருங்கள்

கடுமையான சூரிய ஒளி கண்களில் படுவதால் கண் பாதிப்பு மற்றும் விழித்திரை சேதம் ஏற்படலாம். கண்களை பாதுகாக்க சன்கிளாஸ்கள், அகலமான விளிம்பு கொண்ட தொப்புகளை அணியுங்கள்.

Image Source: pexels-com

திரிபலா

திரிபலா என்பது மூன்று பழங்களைக் கொண்டது. கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் ஆகியவற்றை குறிக்கிறது. இவற்றை பயன்படுத்தி கண் பார்வை திறனை மேம்படுத்தலாம்

Image Source: istock

ஆரோக்கியமான வாழ்க்கை முறை

ஆரோக்கியமான உணவு முறை, யோகா, உடற்பயிற்சி மற்றும் தியானம் இவற்றை மேற்கொள்ளுங்கள். இதன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க முடியும். கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: நாய்களை விட மனிதர்களுக்கு தான் வாசனை திறன் அதிகமா ?

[ad_2]