May 18, 2024
BY: Anojபிரட் மிகவும் ஆரோக்கியமான காலை உணவாகும். அதை குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் வாழைப்பழம் மற்றும் பால் பயன்படுத்தி எப்படி ரெடி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
பழுத்த வாழைப்பழம் - 2; முட்டை - 1; பால் - 100ml; ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை; நெட் - தேவையான அளவு
Image Source: istock
முதலில் வாழைப்பழத்தை தோலுரித்து பவுலுக்கு மாற்ற வேண்டும்
Image Source: pexels-com
கலவையுடன் ஒரு முட்டை உடைத்து ஊற்ற வேண்டும். முட்டை சேர்த்ததும் உடனடியாக கிளறுவதை தவிர்க்க வேண்டும்
Image Source: istock
பிறகு, பால் மற்றும் ஏலக்காய் பொடியை சேர்த்து கலவையை நன்றாக மசித்துவிட வேண்டும். கட்டிகள் இல்லாத வகையில் மிக்ஸ் செய்ய வேண்டும்
Image Source: istock
பிறகு, அடுப்பில் கடாயை வைத்து 1 டீஸ்பூன் நெய் தடவ வேண்டும்
Image Source: istock
இதற்கிடையில், பிரட் துண்டுகளை வாழைப்பழ கலவையில் இரண்டு பக்கமும் நன்றாக நனைக்க வேண்டும்
Image Source: istock
அவற்றை நெய் தடவிய கடாயில் வைத்து வேகவைக்க வேண்டும். பிரட்டை திருப்பிப்போட்டு 2 பக்கமும் வேகவிட வேண்டும்
Image Source: istock
இதனை சிறிய பாகங்களாக கட் செய்து, குழந்தைகளுக்கு சாப்பிட கொடுங்கள். வாழைப்பழம் சேர்க்கப்பட்டிருப்பதால் குழந்தைகள் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள்
Image Source: istock
Thanks For Reading!