May 8, 2024
By: mukesh Mவாஸ்து சாஸ்திரம் என்பது பல நூற்றாண்டு காலமாக நம் முன்னோர்களால் பின்பற்றப்படும் ஒரு வழிமுறை ஆகும். கருவுறுதலை மேம்படுத்தவும் பிரசவத்திற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கவும் சில வாஸ்து குறிப்புகள் இங்கு காணலாம்.
Image Source: istock
இன்றைய காலகட்டத்தில் பல தம்பதிகளுக்கு உடல் நலப் பிரச்சினைகள் மன அழுத்தம் வாழ்க்கை முறை காரணங்களால் குழந்தையின்மை பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.
Image Source: istock
உங்கள் படுக்கை அறையில் படுக்கையை வடகிழக்கு மூலையில் வைக்க வேண்டும். ஏனென்றால் இது உங்கள் உடல் ஆற்றலை அதிகரித்து கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.
Image Source: istock
நம் படுக்கையறையில் கண்ணாடிகளை வைக்கக் கூடாது. இது எதிர்மறை ஆற்றலை பிரதிபலிப்பதால் உங்கள் மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும்.
Image Source: istock
பிங்க் பச்சை மற்றும் நீலம் போன்ற கலர் லைட்டுகளை உங்கள் படுக்கை அறையில் பொறுத்த வேண்டும். இது உங்களை மன அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர வைக்கும்.
Image Source: istock
அடிக்கடி உங்கள் படுக்கை அறையை சுத்தம் செய்ய வேண்டும். சில நேரங்களில் படுக்கையறை சுத்தமாக இல்லாவிட்டால் இரவில் எதிர்மறை எண்ணங்கள் உண்டாகலாம்.
Image Source: pexels-com
துளசி இலைகள், மல்லிகை பூ, ரோஜா பூ போன்ற மனம் கொண்ட பொருட்களை உங்கள் படுக்கை அறையில் வைத்துக் கொள்ள வேண்டும். இது காற்றை இயற்கையாக சுத்திகரிக்க உதவும்.
Image Source: istock
இரவு நேரத்தில் உங்கள் படுக்கை அறையில் டிவி லேப்டாப் அல்லது மொபைல் போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்களை தவிர்ப்பது நல்லது. இது உங்கள் மன அமைதியை பாதித்து தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் பாதிக்க செய்யும்.
Image Source: istock
உங்கள் படுக்கை அறையில் பறவைகள் மலர்கள் அல்லது காதல் ஜோடிகளின் படங்கள் போன்ற போட்டோ பிரேம்களை வைத்துக் கொள்ளுங்கள். இது உங்கள் மனநிலையை அமைதிப்படுத்தி நேர்மறையான எண்ணங்களை உருவாக்க உதவும்.
Image Source: istock
Thanks For Reading!