Anoj
Jul 10, 2024
நடிகை கரினா கபூர் குழந்தைகளுடன் உணர்ச்சிப் பிணைப்பை ஏற்படுத்த அறிவுறுத்துகிறார். ஆக்கபூர்வமான உரையாடல் மூலம் குழந்தைகளுடன் ஆழமான தொடர்பை உண்டாக்க சொல்கிறார்
Image Source: instagram-com/kareenakapoorkhan
நடிகர் ஷாருக்கான் குழந்தைகளுக்கு பாசிட்டிவ் எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிறார். குழந்தைகள் செய்யும் தவறுகளை மெதுவாக திருத்தி அவர்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார்.
Image Source: instagram-com
நடிகை ஷில்பா ஷெட்டி எப்பொழுதும் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்கக் கூடியவர். குழந்தைகளுக்கு தினசரி சத்தான உணவு அளிப்பதோடு உடற்பயிற்சி செய்திட அறிவுறுத்துகிறார்
Image Source: instagram-com/theshilpashetty
பெற்றோருக்கும் குழந்தைகளுக்குமான தொடர்பு திறந்த தகவல் தொடர்பாக இருக்க வேண்டும். குழந்தைகளின் உணர்வை மதிக்க வேண்டும் என்கிறார். இது அவர்களுக்கு நம்பிக்கையும் சுயமரியாதையையும் ஏற்படுத்தவதாக ஐஸ்வர்யா ராய் நம்புகிறார்
Image Source: instagram-com
நடிகை கஜோல் குழந்தைகளின் படைப்பாற்றலை வளர்க்க வேண்டும் என்கிறார். அவர்களுக்கு ஓவியம், இசை அல்லது நடனம் போன்ற விஷயங்களில் கவனம் செலுத்திட அறிவுறுத்த சொல்கிறார்
Image Source: instagram-com/kajol
நடிகர் அமீர்கான் குழந்தைகளுக்கு புது புது விஷயங்களை கற்றுக் கொடுக்க வேண்டும் என்கிறார். அறிவியல் சோதனைகள் முதல் வரலாறு வரை புதிய விதத்தில் கற்றுக் கொடுக்க சொல்கிறார்
Image Source: instagram-com
நடிகை பிரியங்கா சோப்ரா குழந்தைகள் பாரம்பரிய பண்டிகைகளை கொண்டாட வேண்டும். தாய் மொழிகளை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார். கலாச்சார பாரம்பரியத்துடன் குழந்தைகளுக்கு நல்ல இணைப்பை ஏற்படுத்த அறிவுறுத்துகிறார்
Image Source: instagram-com/priyankachopra
நடிகை மாதிரி தீட்சித், குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் விளையாட்டுகளில் ஈடுபட கற்று கொடுக்க வேண்டும் என்கிறார். மேலும், தொழில்நுட்ப பயன்பாட்டில் தெளிவான எல்லைகளை அமைத்திட அறிவுறுத்துகிறார்
Image Source: instagram-com/madhuridixitnene
நடிகை அனுஷ்கா சர்மா குழந்தைகளுக்கு தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுக்கிறார். புதிய பணிகளை சுதந்திரமாக செய்ய குழந்தைகளை ஊக்குவிக்கிறார்.
Image Source: instagram-com/anushkasharma
Thanks For Reading!