Aug 13, 2024
சோளமாவில் நிறைய ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது கூந்தலை சுத்தம் செய்ய உதவுகிறது. உச்சந்தலையை சுத்தம் செய்து அழுக்குகள் எண்ணெய் பிசுக்கை நீக்குகிறது.
Image Source: istock
உங்கள் தலையில் உள்ள எண்ணெய் பிசுக்குகளை போக்க சோளமாவு உதவுகிறது. முடியிழைகளில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குகிறது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
Image Source: istock
சோள மாவு கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகிறது. இதை பயன்படுத்தும் போது அதிகப்படியான எண்ணெயை உறிஞ்சி கூந்தல் அடர்த்தியாக இருக்கும் தோற்றத்தை காட்டுகிறது.
Image Source: pexles-com
சோளமாவு உச்சந்தலையில் ஒரு நச்சுநீக்கியாக செயல்படுகிறது. இது உச்சந்தலையில் உள்ள அழுக்குகளை அகற்றுகிறது. சீரான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
Image Source: istock
சோள மாவு உச்சந்தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் அசெளகரியத்தை போக்குகிறது. முடி வளர்ச்சிக்கு ஏற்ற நிலையை உருவாக்குகிறது.
Image Source: istock
சோளமாவு மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதில் விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
Image Source: istock
உங்கள் கூந்தல் எண்ணெய் பிசுக்குடன் இருந்தால் குளிக்கும் போது சோள மாவை சிறுதளவு எடுத்து மசாஜ் செய்யுங்கள். இது உலர் ஷாம்பு மாதிரி செயல்படுகிறது.
Image Source: istock
அத்தியாவசிய எண்ணெய்களுடன் சிறுதளவு சோளமவை சேர்த்து வால்மைசிங் பவுடரை உருவாக்கி முடியின் வேர்களில் தடவி மசாஜ் செய்ய, அடர்த்தியான கூந்தல் கிடைக்கும்.
Image Source: istock
சோளமாவை தண்ணீருடன் கலந்து பேஸ்ட்டாக்கி 15-20 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். இது நச்சுக்கள் அழுக்குகளை நீக்கி முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
Image Source: istock
Thanks For Reading!