Jun 13, 2024
இந்த ஆயில் ஐபோனிகா விதைகளில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இதில் சருமத்திற்கு ஆரோக்கியம் மற்றும் அழகு தரும் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்சிஜெனேட்டர்கள் நிறைந்துள்ளது.
Image Source: pexels-com
இந்த எண்ணெய்யில் ஒமேகா 9 அமிலம் நிறைந்துள்ளதால் இது சருமத்தில் ஆழமாக ஊடுருவி சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதத்தினை அளிக்கிறது
Image Source: pexels-com
இந்த எண்ணெய் முகப்பரு, எண்ணெய் பசை அதிகமுள்ள சருமம் என அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது. இதன் தொடர் பயன்பாடு சருமத்திற்கு இயற்கையான மென்மை மற்றும் ஈரப்பதத்தினை தருகிறது.
Image Source: unsplash
இந்த எண்ணெய்யில் உள்ள ஆன்டி ஆக்சிஜெனேற்றங்கள் சரும செல்களை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடி முன்கூட்டிய வயதான தோற்றம் ஏற்படுவதை தடுக்கிறது.
Image Source: pexels-com
கேமிலியா ஆயிலை தொடர்ந்து பயன்படுத்துவதன் மூலம் சருமத்தில் உள்ள சுருக்கங்கள் மறைய துவங்கும். இளமையான தோற்றத்தை பெற உதவும்.
Image Source: pexels-com
ஈரமான சருமத்தில் கேமிலியா ஆயிலை தடவி அது நன்கு சருமத்தில் ஊடுருவும் வகையில் மசாஜ் செய்யவும். இதன் மூலம் சருமத்தில் உள்ள வடுக்கள் மறையும் என்று கூறப்படுகிறது.
Image Source: pexels-com
கேமிலியா ஆயில் நகக்கணு மற்றும் நகங்களை பராமரிக்க உதவுகிறது. இப்பகுதிகளில் 5-10 நிமிடம் மசாஜ் செய்வதால் நகங்கள் ஆரோக்கியமாகும்.
Image Source: pexels-com
இந்த ஆயிலை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சேதமடைந்த சரும அணுக்களை சீராக்கி சருமத்தினை புதுப்பித்து பளீரென ஒளிர செய்கிறது.
Image Source: pexels-com
இந்த ஆயில் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது என்பதால் இதன் பயன்பாட்டினால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: Samayam Malayalam
இந்த ஆயில் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்றது என்பதால் இதன் பயன்பாட்டினால் எவ்வித பக்கவிளைவுகளும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.
Image Source: Samayam Malayalam
Thanks For Reading!