Aug 7, 2024
BY: Anoj, Samayam Tamilபாசிப்பயறு கஞ்சி, கேரள மக்கள் விரும்பி சாப்பிடும் சத்தான உணவாகும். அதன் எளிய செய்முறையை இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: instagram-com/onefoodiesta
பச்சரிசி - 1 டம்ளர்; பாசிப்பயறு - 1 கப்; சின்ன வெங்காயம் - 4; ப.மிளகாய் - 3; வெந்தயம் - 1 டீஸ்பூன்; உப்பு - சுவைக்கேற்ப; துருவிய தேங்காய் - அரை கப்
Image Source: istock
முதலில் அரிசி மற்றும் பச்சை பயிறை நன்றாக கழுவி குக்கரில் சேர்க்க வேண்டும்
Image Source: istock
இப்போது வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி குக்கரில் மிக்ஸ் செய்யவும்
Image Source: istock
அத்துடன் வெந்தயம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்க வேண்டும். குக்கரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை அடுப்பில் வைக்கவும்
Image Source: istock
விசில் நின்றதும் குக்கரை திறந்து கலவையை கரண்டியை கொண்டு நன்றாக மசித்து விடவும்
Image Source: istock
இப்போது தேவைக்கேற்ப தண்ணீர் விட்டு ஒரு கொதிநிலைக்கு கொண்டு வரவும். தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
Image Source: pexels-com
இறுதியாக, துருவிய தேங்காயை கலவையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து இறக்கவும்
Image Source: istock
அவ்வளவுதான், சுவையான மற்றும் சத்தான கஞ்சி ரெடி. இத்துடன் கேரள மக்கள் சுட்ட அப்பளத்தை சேர்த்து சாப்பிடுவார்கள்.
Image Source: instagram-com/cookingwithpaaru
Thanks For Reading!