Jun 10, 2024
BY: Anojகேரளாவில் சாலையோர கடைகளில் விற்பனை செய்யப்படும் முட்டை சம்மந்தி ரெசியை இந்தப் பதிவில் காணலாம்
Image Source: istock
முட்டை - 4; தேங்காய் துண்டுகள் - கால் கப்; சின்ன வெங்காயம் - 5; பச்சை மிளகாய் - 2; கொத்தமல்லி - சிறிதளவு; புதினா - சிறிதளவு; பூண்டு - 3 பற்கள்; இஞ்சி - 1 துண்டு; உப்பு - தேவைக்கேற்ப; மிளகு தூள் - 1 சிட்டிகை; பிரட் தூள் - கால் கப்
Image Source: istock
முதலில் 3 முட்டைகளை தண்ணீரில் போட்டு வேகவைக்க வேண்டும்
Image Source: pexels-com
பின் மிக்ஸி ஜாரில் தேங்காய் துண்டுகள், சின்ன வெங்காயம், நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லி, மற்றும் புதினாவை சேர்க்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, பூண்டு, இஞ்சி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்
Image Source: istock
இப்போது வேகவைத்த முட்டையை இரண்டாக வெட்டிக்கொள்ளவும். ஒவ்வொரு முட்டையின் மஞ்சள் கரு மீதும் அரைத்த கலவையை தேய்த்து தனியாக வைத்துவிட வேண்டும்
Image Source: istock
மீதமுள்ள முட்டையை பவுலில் உடைத்து ஊற்ற வேண்டும். அத்துடன் 1 டீஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக அடித்துக்கொள்ளவும். ஒரு பவுலில் பிரட் தூளை தனியாக வைத்துக்கொள்ளவும்
Image Source: istock
இப்போது கலவை தேய்த்த முட்டையை, முதலில் முட்டை கலவையில் நனைத்துவிட்டு, பிரட் தூளில் பிரட்டி எடுக்க வேண்டும்
Image Source: istock
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த கலவையை போட்டு பொன்னிறமாக பொரித்த எடுத்தால் முட்டை சம்மந்தி ரெடி
Image Source: instagram-com/duas-ummi
Thanks For Reading!