May 8, 2024
கொரியப் பெண்கள் தங்கள் சருமத்தை அழகாக வைக்க சில பானங்களை குடித்து வருகின்றனர். இந்த பானங்கள் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இவை சரும ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. கொரியப் பெண்கள் சருமம் கண்ணாடி போல் ஜொலி ஜொலிக்க இவை உதவுகிறது.
Image Source: pexels-com
கொரியப் பெண்கள் பார்லி டீயை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து பயன்படுத்துகின்றனர். இந்த பானங்கள் சருமத்தின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. சரும செல்களை மீண்டும் உருவாக்குகிறது. சருமத்தை உறுதியாக்குகிறது.
Image Source: istock
புளித்த அரிசியில் விட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள் உள்ளன. இது சரும நிறத்தை மேம்படுத்தவும் பிரகாசமாக வைக்கவும் உதவுகிறது. இது முகப்பருக்களை தடுக்கிறது.
Image Source: istock
சோஜூவை உட்கொள்வது சருமத்தை ஈரப்பதமாகவும் மென்மையாகவும் வைக்க உதவுகிறது. இது சருமத்தின் இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றுகிறது.
Image Source: istock
ஜின்ஸெங் டீ கொலாஜன் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. சருமத்தின் நெகிழ்வுத் தன்மையை காக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. சரும துளைகள் சுவாசிக்க உதவுகிறது.
Image Source: istock
கொரியன் க்ரீன் டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. சூரிய பாதிப்பு, சரும எரிச்சல், முகப்பருக்கள் மற்றும் தோல் அழற்சியில் இருந்து சருமத்தை காக்கிறது. இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
Image Source: pexels-com
கிம்ச்சி சாஸில் விட்டமின் சி மற்றும் பி உள்ளது. இது கொலாஜன் உருவாக உதவுகிறது. சருமத்தின் உறுதியையும் நெகிழ்வுத் தன்மையையும் பாதுகாக்கிறது.
Image Source: unsplash-com
கொரிய எலும்பு குழம்பு அல்லது சியோலியோங்டாங்கில் கொலாஜன் நிறைந்துள்ளது. இது சரும சுருக்கங்களை தடுக்கிறது. சருமத்திற்கு பளபளப்பை தருகிறது.
Image Source: istock
இந்த பானங்கள் சருமத்தை ஹைட்ரேட்டிங் செய்கிறது. தேநீரில் உள்ள அதிக நீர்ச்சத்து, உங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. மேலும், சருமம் வயதாகுவதை தடுக்க செய்கிறது
Image Source: pexels-com
Thanks For Reading!